Home / Islamic Centers / Al Khobar Islamic Center / நற்குணங்களில் ஓன்று மன்னிப்பு

நற்குணங்களில் ஓன்று மன்னிப்பு

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி.

நாள்: 12:02:2015.வியாழக்கிழமை.

இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா.

சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி.

ஸஹீஹுல் புகாரி 4643. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.
‘(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக!’ எனும் (திருக்குர்ஆன் 07:199 வது) வசனத்தை, மக்களின் நற்குணங்களில் ஒன்றாகவே அல்லாஹ் அருளினான்.

Check Also

யார் இவற்றை விரும்புவாரோ? | Assheikh Azhar Yousuf Seelani |

யார் இவற்றை விரும்புவாரோ? உரை: அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe …

Leave a Reply