அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ,
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
இன்ஷா அல்லாஹ் நாபியா இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக 01- ஜனவரி – 2016 வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் இஸ்லாமிய மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் போட்டி நிகழ்ச்சி.
குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் பதில்களை நாபியா தஃவா சென்டருக்கு கிடைக்கச் செய்யவும்.
பரிசுபெறத் தகுதிபெறுபவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பட்சத்தில் மாத்திரம் பரிசு வழங்கப்படும்…