அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டிக்கான கேள்வித்தாள் மற்றும் கேள்விகள் தொகுக்கப்பட்ட “தினசரிப் பாடங்கள் ” என்ற புத்தகமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது விரும்பியவர்கள் பதிவிறக்கம் செய்து அதிலிருந்து பயன் பெரும்மாறு கேட்டுக்கொள்கிறோம்…
வினாத்தாள்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஜுலை 7 , 2015.
போட்டிக்கான கேள்வித்தாள் PDF & தினசரிப் பாடங்கள் PDF
Hi,
All the programs posted in this site are very useful and good site to learn more about islam.
I am from TamilNadu, India. Can we participate on this event or is it only for those who are in Saudi?
It would be great and useful if you allow the people to contest from country.
Assalamu Alaikum…This is for only those who are in Saudi eastern province. In Sha Allah, next time we will arrange for all countries…Jazakallah Khair…