அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற “இஸ்லாத்தில் புதிதாக இணைந்துக் கொண்ட சகோதர்களுடன் ஓர் மனம் திறந்த சந்திப்பு” சிறப்பு நிகழ்ச்சியின் ஜும்மா உரை.
நாள்: 26:04:2014. வெள்ளிக்கிழமை.
இடம் : அஸிஸியா,அல்கோபர் , சவுதி அரேபியா.
ஜும்மா உரை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி.