Home / Islamic Centers / Jubail Islamic Center / மாணவர்களின் ஆளுமை திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக Samsudeen Kasimi-யை அழைத்து நிகழ்ச்சி நடத்தலாமா ?

மாணவர்களின் ஆளுமை திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக Samsudeen Kasimi-யை அழைத்து நிகழ்ச்சி நடத்தலாமா ?

அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிளையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி,

பதிலளிப்பவர் : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Check Also

உண்மையில் நபியை நேசிப்பவரா நீங்கள்?| Assheikh Azhar Yousuf Seelani |

உண்மையில் நபியை நேசிப்பவரா நீங்கள்? உரை: அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom …

One comment

  1. அன்பு சகோதரர்க்கு அஸ்ஸலாமு அழைக்கும் , இதுபோன்ற ஒருவரை சுட்டிக்காட்டி கேள்விகள் வரும்போது அதற்க்கு பதில் கேட்பவருக்கு மட்டும் தனியாக சொல்ல முயலவும்.அமைதியான வுங்கள் முகத்தில் வேகம் தெரிகிறது . ” சொல்வதை கேட்டு அதில் நல்லவற்றை செயல் படுத்துவோம் ” அவர் சொல்வதில் நல்லதை கேட்போம் தவறை தாங்கள் நேரில் சுட்டி காட்டுங்கள்.ஒரு வேலை ஒட்டுமொத்தமாக அவரை கேள்வி கேட்பவர் வெறுக்க கூடும்!தங்களின் பதிலால். தாங்களின் மிக சிறப்பான , ஆழ்ந்த விளக்கம் நிறைந்த பயான்கள் எங்களை பன் பட வைக்கிறது & தெளிவு பெற வைக்கிறது . மென் மேலும் மார்க்க பயான்கள் கேட்டு பயன் பெற காத்திருக்கும் இது வுங்கள் சகோதரரின் வேண்டுகோள் ….

Leave a Reply