அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
Tamil Dawa Association, Riyadh ஆதரவில் புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டிக்கான கேள்வித்தாள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது விரும்பியவர்கள் பதிவிறக்கம் செய்து அதிலிருந்து பயன் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம்…
இப்போட்டியில் ( நிபந்தனைக்கு உட்பட்டவர்கள் ) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்.
போட்டிக்கான கேள்வித்தாள் PDF
அல்-குர்ஆன் ஜுஸ்வு 20 & 21 பகுதியிலிருந்து கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 01:10:2016 (துள் ஹஜ் 29 / 1437)
பூர்த்திச் செய்யப்பட்ட வினாத்தாள்களை தபால் உறையிலிட்டு கீழேயுள்ள தஃவா நிலையத்தில் கொடுத்து விடவேண்டும்.
Riyadh
Rowdha Dawa Center (EXIT 10-Riyadh)
Sri Lanka Restaurant (Batha- Riyadh)
Kandy Restaurant (Malaz -Riyadh)
Jeddah
Jeddah Senaiyyah Dawa Center,
Al-Khobar & Dammam,
Al – Khobar Dawa Center,
Al Jubail,
Al Jubail Dawa Center…
தபால் மூலமாக அனுப்புவோர்
Ash Aheikh A.H. Safarullah,
Islamic Center (North Riyadh),
P.O. Box 87913. Riyadh 11652.
Assalamu alaikum, My name is Rahamathulla from Tirupur.I am converted hindu to muslim and married in 9 years ago. If any doubt you give mail id, i am sending converted, married and child birth certificates. I am say on truth.After 2 child born the credit is Rs.30,000 and monthly interest giving Rs.600 that is haram that time i am cannot, so pls help for me and releave from haram.. I cannot give the credit because not enough one man salary and both family not supported. Pls give sum amount help (zakath) for my life. Your help is expect for me in every time… Any suggention send msg me.. Assalamu alaikum, pls help (zakath) for me because i am being critical suitation.. You give above Rs.1000 reduce my credit.. Pls help for me. I am expecting every minutes.. My State Bank of India bank a/c no : 35654597682, A/c name – B.Rahamathulla, Branch name – Tirupur nallur Branch code – 12788. IFSC CODE – SBIN0012788.
Wa Alaikum Salam, please send me your mobile number, Inshallah, we will try and help you…
email ID, qurankalvi@gmail.com
Assalamu alaikum