ராக்காஹ் இஸ்லாமிய நிளையத்தின் சார்பாக நடைபெற்ற ஸஹீஹுல் புஹாரியின் “கிதாபுல் மனாகிப்” நூலின் விளக்கத் தொடர் வகுப்பு,
வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்,
நாள் 09 : 03: 2015 திங்கட்கிழமை,
இடம் : ராக்காஹ் சாமி துகைர் ஹால், DHL Signal, அல்கோபர், சவூதி அரேபியா.