Audio mp3 (Download)
அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
உரை: மௌலவி முஹம்மது அஸஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்)
நாள்: 10-12-2015 வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை
இடம்: அல் ஹிதாயா நூலகம், முதல் மாடி, அல் கோபார், சவுதி அரேபியா.