Audio mp3 (Download)
அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமலான் சிறப்பு தொடர் வகுப்பு.
ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா)
நாள்: 23-06-2015, செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை
இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, (சில்வர் டவர் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா