கேள்வி : சில முஸ்லிம்கள் ஷைத்தான் என்ற படைப்பை மறுக்கிறார்கள். அதற்கு அவர்கள் மனதில் ஏற்படும் தீய எண்ணமே ஷைத்தான் என்கின்றனர்? இல்லையேல் நாத்திர்களின் கேள்விக்கு பதில் தர இயலாது என கூறிகின்றனர். இது வழிகேடு என்பதை நான் அறிவேன் எனது கேள்வி எல்லாம் இதுதான் அகீதாவிற்கு மாற்றம் செய்ததனால் இவர்கள் முஸ்லிம்களா அல்லது முர்தத்துகளா? விளக்கவும்,
www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர் மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்.