தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக நடந்த வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி,
நாள்: 30-04-2015, வியாழக்கிழமை இரவு 9.00 முதல் 10.00 வரை,
இடம்: இஸ்லாமிய கலாச்சார மையம், தம்மாம், சவுதி அரேபியா,
சிறப்புரை: முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய அழைப்பு மையம்.
- மறுமையில் மனிதர்கள் காணக்கூடிய மிகப் பெரிய இன்பம் எது?
- அல்ஹூர்-அல்ஈன் என்பதன் கருத்து என்ன?
- கண்ணழகிகள் என்றும் ஹூருல்ஈன்களை அழைப்பதன் காரணம் என்ன?
- ஹூருல்ஈன்களில் ஆண்கள் உண்டா?
- மரணத்திற்கு பிறகு சுவர்க்கம் நிச்சயிக்கப்பட்ட ஒருவன், இவ்வுலகிற்கு வர விரும்புவானா?
- ஸஹீத்கள் இவ்வுலகிற்கு மீண்டும் வர விரும்புவார்கள், ஏன்?
- சுவர்க்கத்தில் யாரை மனிதர்களுக்கு திருமணம் முடித்து வைப்பான்?
- ஹூருல்ஈன்கள் ஒழுக்க விஷயத்தில் முழுமையானவர்கள்.
- ஹூருல்ஈன்கள் எதனைப் போன்று மின்னுவார்கள்?
- மறைக்கப்பட்ட முத்துக்கள் யார்?
- ஹூருல்ஈன்களின் சிறப்புக்கள் என்ன?
- இவ்வுலகில் ஒழுக்கமான பெண்களுக்கு மறுமையில் என்ன கிடைக்கும்?
- இவ்வுலகில் ஒழுக்கமாக வாழ்ந்த பெண்களின் சிறப்புகள் என்ன?
- சுவர்க்கத்திலும் நரகத்திலும் அதிகமானவர்கள் ஆண்களா? பெண்களா?, ஏன்?
Audio mp3 (Download)