அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு…
வழங்குபவர் : மௌலவி அப்துல் அஜீஸ் முர்ஸி,
அழைப்பாளர்,தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.
நாள் : 12/05/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:30 முதல் 9:30 மணி வரை.
இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.