Home / Video - தமிழ் பயான் / ஆறு ஹதீத் கிரந்தங்கள் சுருக்கமான அறிமுகம் ஸஹீஹ் புஹாரி, முஸ்லிம், தர்பியா2018: தொடர்-2, பாடம்-1

ஆறு ஹதீத் கிரந்தங்கள் சுருக்கமான அறிமுகம் ஸஹீஹ் புஹாரி, முஸ்லிம், தர்பியா2018: தொடர்-2, பாடம்-1

ஆறு ஹதீத் கிரந்தங்கள் பற்றிய சுருக்கமான அறிமுகம்
அப்துல் முஹ்சின் அல் அப்பாத் ஹபிஃழஹுல்லாஹ் அவர்கள் நூலிலிருந்து [ஸஹீஹ் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்] தர்பியா2018 தொடர் 2 பாடம் 1,
அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி,
ஆசிரியர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி, (அழைப்பாளர், ஸிராஜ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்)
நாள்: 12-1-2018 வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 4.30 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல்கோபர், சவுதி அரேபியா

Check Also

மார்க்க சட்டங்கள் சுமையானதா சுவையானதா?

அஷ்ஷெய்க் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரமலான் சிறப்பு குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி …

Leave a Reply