Home / Islamic Months / Haj / Umrah / Sacrifice / இன்ஷா அல்லாஹ் நாளை (15:09:2015) செவ்வாய்க்கிழமை துல்-ஹஜ் பிறை 1

இன்ஷா அல்லாஹ் நாளை (15:09:2015) செவ்வாய்க்கிழமை துல்-ஹஜ் பிறை 1

அஸ்ஸலாமு அலைக்கும்,

சவூதி அரேபியாவில் நேற்று பிறை தென்படவில்லை என்பதால் இன்று (14:09:2015- திங்கட்கிழமை) துல்-கஅதா 30 ஆக பூரித்தி செய்து,

இன்ஷா அல்லாஹ் நாளை (15:09:2015) செவ்வாய்க்கிழமை துல்-ஹஜ் பிறை 1 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரஃபா தினம் (துல்-ஹஜ் பிறை 9) 23:09:2015 – புதன்கிழமை,
பெருநாள் தினம் (துல்-ஹஜ் பிறை 10) 24:09:2015 – வியாழக்கிழமை.

 

hathees mp3

Check Also

துல்ஹஜ் பத்து நாற்களும் அதில் செய்ய வேண்டிய சில அமல்களும்

அஷ்ஷேக் தஸ்னீம் கபுரி ஹஜ் வழிகாட்டுதல் வகுப்பு துல்ஹஜ் பத்து நாற்களும் அதில் செய்ய வேண்டிய சில அமல்களும் 17 …

Leave a Reply