Home / துஆக்கள் / சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.13) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (1)

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.13) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (1)

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.13) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (1)
ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி. 
الحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ،
غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ، رَبَّنَا

 

Audio mp3 (Download)

தமிழில்:-
அல்ஹம்து லில்லாஹி கثஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா.

 

பொருள்:-
நிறைவானதூய்மையான, பாக்கியமிக்க எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.
எங்களின் இரட்சகனே! இப்புகழ் முழுமையாகாது மற்றும் முடிவுறாதுஇன்னும் தேவையற்றதும் ஆகாத ஒன்றாகும்.

 

ஆதாரம்:- புஹாரி :-5458 அறிவிப்பாளர் : அபூஉமாமா  (ரலி) அவர்கள் .
குறிப்பு:-
நஸாயிமுஸ்னத் அஹ்மத் போன்ற பல நூல்களில் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.

 

துஆ வார்த்தைக்கு வார்த்தை
الحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ،
غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ، رَبَّنَا
طَيِّبًا
كَثِيرًا
لِلَّهِ
الحَمْدُ
தூய்மையான
நிறைவான
அல்லாஹ்வுக்கே
எல்லாப் புகழும்
وَلاَ مُوَدَّعٍ
غَيْرَ مَكْفِيٍّ
فِيهِ
مُبَارَكًا
மேலும் முடிவுறாது
முழுமையாகாது
அதில்
பாக்கியமிக்க
رَبَّنَا
وَلاَ مُسْتَغْنًى عَنْهُ
எங்களின் இரட்சகனே
இன்னும்
தேவையற்றதும் ஆகாத ஒன்றாகும்
பொருள்

நிறைவான, தூய்மையான, பாக்கியமிக்க எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.

எங்களின் இரட்சகனே! இப்புகழ் முழுமையாகாது மற்றும் முடிவுறாது, இன்னும் தேவையற்றதும் ஆகாத ஒன்றாகும்.

 

Check Also

வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |

வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 | அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our …

Leave a Reply