Home / Islamic Centers / Al Khobar Islamic Center / தஃப்சீர் – சூரா அல் பகரா, வசனம் 285 மற்றும் 286 – தர்பியா தொடர் 4

தஃப்சீர் – சூரா அல் பகரா, வசனம் 285 மற்றும் 286 – தர்பியா தொடர் 4

அல் கோபார் (ஹிதாயா), ராக்காஹ், சிராஜ் & தம்மாம் தஃவா நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா வகுப்பு

ஆசிரியர்: மௌலவி அப்துல் அஜீஸ் முர்ஷி – அழைப்பாளர், தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம்

நாள்;: 27-07-2017, வெள்ளிக்கிழமை,மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை,

இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Check Also

அல்ஹம்துலில்லாஹ் எனும் மகத்தான திக்ர்!!| Assheikh Abdul Azeez Mursi |

Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa …

Leave a Reply