Audio mp3 (Download)
அல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இனைந்து நடத்தும்
மூன்று மாத கால தர்பியா நிகழ்ச்சி,
பாடத்திட்டங்கள் :
1) அகீதா
2) ஸீரா
3) தஃப்ஸீர்
4) ஃபிக்ஹ்
வழங்குபவர்கள்:
இரண்டாவது தர்பியா வகுப்பு – தஃப்ஸீர் – பாடம் 2, ஸூரா அஷ்-ஷரஹ் (அத்தியாயம் 94) விளக்கவுரை
ஆசிரியர்: மௌலவி அப்துல் அஜீஸ் ( அழைப்பாளர்,தம்மாம் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்)
நாள்: 28-08-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 2.30 முதல் மாலை 5.00 மணி வரை,
இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.