Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / பிக்ஹ் – சுத்தம் – தண்ணீர்

பிக்ஹ் – சுத்தம் – தண்ணீர்

               பிக்ஹ்
          சுத்தம் – பாகம் 1
சுத்தம்
செய்வதற்காக நாம் இரண்டு விஷயங்களை உபயோகிப்போம்

1✨
தண்ணீர்
2✨
மண்
தண்ணீரை 4 வகையாக பிரிக்கலாம்
1. مياء الماء المطلق
பொதுவான தண்ணீர்
(
அதுவும் சுத்தமாக இருக்கும்,
அது பிறரையும் சுத்தமாக்கும்)
மழை நீர்
பனி நீர்
ஆலங்கட்டி
பிக்ஹ்
சுத்தம் – பாகம் 2
மழைநீர் சுத்தமானது
ஆதாரம்
சூரா அன்ஃபால் 8:11
إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ وَيُذْهِبَ عَنكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ
சூரா ஃபுர்கான் 25:48
وَهُوَ الَّذِي أَرْسَلَ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ ۚ وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا
(வானத்தில் இருந்து உங்களை சுத்தப்படுத்த கூடிய தண்ணீரை அல்லாஹு இறக்கிவைக்கிறான்)
  • தண்ணீர், ஆலங்கட்டி, மேலும் பனிக்கட்டி சுத்தமான நீர் என்பதற்கான ஆதாரம்
اللَّهُـمَّ باَعِـدْ بَيْـنِي وَبَيْنَ خَطَـاياَيَ كَماَ باَعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبْ، اللَّهُـمَّ نَقِّنِـي مِنْ خَطَاياَيَ كَمـَا يُـنَقَّى الثَّـوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسْ، اللَّهُـمَّ اغْسِلْنِـي
مِنْ خَطَايـَايَ بِالثَّلـجِ وَالمـَاءِ وَالْبَرَد
ِ
இயன்றவரை இந்த துஆவை பாடமாக்கி தொழுகையில் தக்பீருக்கும் ஃபாத்திஹாவுக்கும்
இடையில் ஓதிவாருங்கள்


பிக்ஹ்
சுத்தம் – பாகம் 3

Check Also

பிஃக்ஹின் திறவுகோல்கள்!

பிஃக்ஹின் திறவுகோல்கள்! மௌலவி அஸ்ஹர் ஸீலானி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated …

Leave a Reply