அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு
புர்தா ஓதுவது நபி வழியா?
உரை: மவ்லவி அஸ் ஹர் யூசூஃப் ஸீலானி
நாள்: 28/11/2018, புதன்கிழமை கிழமை இரவு 8:00 முதல் 9:00 வரை
இடம்: புஹாரி மஸ்ஜித், சில்வர் டவர் அருகில், அல்கோபர், சவுதி அரபியா