மூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்

2)ஸீரா (நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் மற்றும் நற்குணங்கள்)

Check Also

குர்ஆன் சுன்னா வலியுறுத்தும் ஒற்றுமை | ஜும்ஆ தமிழாக்கம் | Asshiek Dr. Abdullah Uwais Meezani |

குர்ஆன் சுன்னா வலியுறுத்தும் ஒற்றுமை ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 06 …

6 comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

    இந்த தளத்தில் அப்லோட் செய்யும் ‘தொடர் வகுப்புகள் ‘ மிகவும் பயனுல்லதாக உள்ளது.
    ஜஸாக்கல்லாஹ் ஹைர்

    நான் முறையாக ரிஜிஸ்டர் செய்து படிக்க விரம்புகிறேன்.ஆன்லைனில் படிக்கும் படி ஏதேனும் கோர்ஸ் வழங்குகின்றீர்களா?
    அப்படி ஏதேனும் கோர்ஸ் இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.

    • வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

      இன்ஷா அல்லாஹ், முயற்ச்சி செய்கிறோம்.

  2. Nabila Bint Masthan

     السلام عليكم و رحمة اللہ و بركاتہ 
    جزاك اللہ خير for the course.
    இந்த ஆடியோக்களை நான் பகிரலாமா?
    தோழிகளுக்காக இதை படிக்க பிரத்தியோகமாக whatsapp group start செய்து படிக்கலாமா?
    தொடர்ச்சியாக முறைமயாக படுக்க, ஆர்வமூட்டுவதர்காக
     إن شاء اللہ

    • وعليكم السلام ورحمة الله وبركاته
      தாராளமாக நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம், உங்களுடைய முயற்சிக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.

  3. Mohamed ibrahim

    Assalamu alaikum

  4. ஹபீபுர் ரஹ்மைன்

    அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெரியப்படுத்துங்கள்

Leave a Reply