அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர தொடர் வகுப்பு…
தலைப்பு : வானவர்களின் உலகம்..
நாள் : 16/11/2016 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை.
வழங்குபவர் : மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி.
இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.