Home / Islamic Centers / Jubail Islamic Center / 05: ஆதம் நபி (பாகம்-4)

05: ஆதம் நபி (பாகம்-4)

தொடர் கல்வி வகுப்பு
05: ஆதம் நபி (பாகம்-4)
(நபிமார்கள் வரலாறு )
ஆசிரியர்: S.யாஸிர் ஃபிர்தௌஸி
நாள் : 16/09/2019 திங்கட்கிழமை
இடம் : தமிழ் பிரிவு வகுப்பறை (அல் – ஜுபைல்

நபிமார்களின் வரலாறுகள் கேள்விகள்

  1. சொர்க்கம் பற்றிய 3 கருத்துகள் என்ன ?
  2. ஆதம் அலை மற்றும் ஹவ்வா (அலை) அவர்கள் எந்த மரத்தின் இலை தன் மீது சுற்றி மானத்தை மறைத்துக் கொண்டார்கள் ?
  3. சொர்க்கம் மற்றும் மரத்தின் இலை – இவைகளில் இமாம் இப்னு கஸீரின் நிலைப்பாடு என்ன ?
  4. சொர்க்கத்தில் எப்படி இருப்பார்கள் என்று அல்லாஹ் திருமறையில் கூறும் விஷயங்ககள் என்ன ?
  5. பெண்களின் படைப்பை பற்றி நபி (ஸல்) அவர்கள் என்ன கூறுகிறார்கள் ?
  6. அல்லாஹ்வின் கட்டளையை மீறினால் என்ன செய்வான் ?
  7. ஷைத்தான் என்ன கூறி ஆதம் மற்றும் ஹவ்வா (அலை) அவர்களை ஏமாற்றினான் ?
  8. ஆதம் (அலை) மற்றும் மூஸா (அலை) இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த உரையாடல் என்ன ?
  9. ஆதம் அலை பார்க்க எப்படி இருப்பார்கள் மேலும் அவர்களின் வாழ் நாள் எவ்வளவு?
  10. இறைச்சி கெட்டிருக்காது என்ற நபிமொழியுடன் இணைத்து பேசப்படும் சமுதாயம் எது ?
  11. ஆதம் (அலை) தான் செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டதின் மூலம் நாம் பெறும் படிப்பினை என்ன ?

Check Also

மார்க்க சட்டங்கள் சுமையானதா சுவையானதா?

அஷ்ஷெய்க் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரமலான் சிறப்பு குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி …

Leave a Reply