Home / Islamic Centers / Jubail Islamic Center / 06: ஆதம் நபி (பாகம்-5)

06: ஆதம் நபி (பாகம்-5)

தொடர் கல்வி வகுப்பு
06: ஆதம் நபி (பாகம்-5)
(நபிமார்கள் வரலாறு )
ஆசிரியர்: S.யாஸிர் ஃபிர்தௌஸி
நாள் : 18/09/2019 புதன்கிழமை
இடம் : தமிழ் பிரிவு வகுப்பறை (அல் – ஜுபைல்)

கேள்விகள்

  1. ஆதம் அலை அவர்கள் இறங்கிய இடம் பற்றிய பலகீனமான நபிமொழிகள் என்ன?
  2. ஆதம் அலை, ஹவ்வா அலை, இப்லீஸ் மற்றும் பாம்பு ஆகியவை இறங்கிய இடம் பற்றி கூறும் பலகீனமான நபிமொழி என்ன.?
  3. ஆதம் அலை மற்றும் ஹவ்வா அலை அவர்கள் இறங்கிய இடம் பற்றி கூறும் வலுவான நபிமொழி என்ன?
  4. அல்லாஹ் ஆதம் அலை அவர்களை அனுப்பிய போது எதை கற்றுக் கொடுத்து அனுப்பினான் மேலும் எதை கொடுத்து அனுப்பினான்
  5. ஆதம் அலை அவர்கள் சொர்க்கத்தில் தங்கிய நேரம் எவ்வளவு ?
  6. ஜுமுஆ நாளின் சிறப்புகள் என்னென்ன ?
  7. ஆதம் அலை (மறைவான பகுதி தவிர ) ஆடையில்லாமல் உலகத்திற்கு அனுப்பப் பட்டார்கள் என்கிற நபிமொழியின் அறிவிப்பாளர் தொடர் வரிசையில் உள்ள பல்கீனமான நபரின் பெயர் என்ன ?
  8. நான் பாவ மன்னிப்பு கேட்டால் என்னை சொர்க்கத்திற்கு அனுப்புவியா என்று அல்லாஹ்விடம் ஆதம் அலை கேட்டதிற்கு, அல்லாஹ் என்ன பதில் கூறினான்?
  9. நல்லடியார்களின் பொருட்டால் யா அல்லாஹ் உன்னிடம் கேட்கிறேன் என்பதிற்கு சான்றாக இமாம் அவர்கள் கூறும் பலீனமான நபிமொழி என்ன? மேலும் அந்த நபிமொழியில் உள்ள அறியப்படாத மனிதர் யார்?
  10. ஆதம் அலை அவர்களுக்கும் மூஸா அலை அவர்களுக்கும் வானத்தில் நடைபெற்ற விவாதம் என்ன ?
  11. ஆதம் அலை அவர்களின் வயது எத்தனை ? மேலும் தன்னிடமிருந்து எத்தனை வயதை நபி தாவூத் அலை அவர்களுக்கு கொடுத்தார்கள் ?
  12. ஆதம் அலை அவர்கள் விவாதத்தில் மூஸா அலை அவர்களை வென்றது எப்படி?
  13. ஆதம் அலை அவர்களை அல்லாஹ் படைக்கும் முன், எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக விதியை படைத்தான் ?
  14. பனீ ஆதம் மறப்பதற்கும், தர்க்கிப்பதற்கும் உள்ள காரணம் என்ன?

Check Also

ரமலானில் யாருடைய முன் பாவங்கள் மன்னிக்கப்படும்?

அஷ்ஷெய்க் அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரமலான் சிறப்பு குடும்ப …

Leave a Reply