அத்தியாயம் 101 அல்காரிஆ-திடுக்கிடச் செய்யும் நிகழ்சி – வசனங்கள்11
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
الْقَارِعَةُ ﴿١﴾(1)திடுக்கிடச்செய்யும் (நிகழ்ச்சி).
مَا الْقَارِعَةُ ﴿٢﴾
(2)திடுக்கிடச்செய்யகக்கூடியது என்ன?
مَا
|
الْقَارِعَةُ
|
என்ன?
|
திடுக்கிடச்செய்யகக்கூடியது
|
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ ﴿٣﴾
(3)திடுக்கிடச்செய்யகக்கூடியது என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
مَا الْقَارِعَةُ
|
كَ
|
وَمَا أَدْرَا
|
திடுக்கிடச்செய்யகக்கூடியது என்ன
|
உமக்கு
|
அறிவித்தது எது?
|
يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ ﴿٤﴾
(4)அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
الْمَبْثُوثِ
|
الْفَرَاشِ
|
كَ
|
النَّاسُ
|
يَكُونُ
|
يَوْمَ
|
சிதறடிக்கப்பட்ட
|
ஈசல்
|
போன்று
|
மனிதர்கள்
|
ஆகிவிடுவார்கள்
|
அந்நாள்
|
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ ﴿٥﴾
(5)மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
الْمَنفُوشِ
|
كَالْعِهْنِ
|
الْجِبَالُ
|
وَتَكُونُ
|
கொட்டப்பட்ட/உதிர்க்கப்பட்ட
|
பஞ்சைப் போன்று
|
மலைகள்
|
மேலும்ஆகிவிடுவார்கள்
|
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ ﴿٦﴾
(6)எனவே,(அந்நாளில்)எவருடைய (நன்மையின்)நிறை கனத்ததோ-
مَوَازِينُهُ
|
ثَقُلَتْ
|
مَن
|
فَأَمَّا
|
எவருடைய இடைகள்-நிறுவைகள்
|
கனத்தது
|
ஒருவர்
|
எனவே
|
فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ ﴿٧﴾
(7)அவர் திருப்தி பொருந்திய வாழ்வில்இருப்பார்.
رَّاضِيَةٍ
|
عِيشَةٍ
|
فِي
|
فَهُوَ
|
திருப்தியானது
|
வாழ்க்கை
|
இல்
|
அவர்
|
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ ﴿٨﴾
(8)ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
مَوَازِينُهُ
|
خَفَّتْ
|
مَنْ
|
وَأَمَّا
|
இடைகள்/ நிறை
|
இலேசானது
|
எவனுடைய
|
ஆனால்
|
فَأُمُّهُ هَاوِيَةٌ ﴿٩﴾
(9)அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.
هَاوِيَةٌ
|
هُ
|
فَأُمُّ
|
“ஹாவியா”
|
அவன்
|
தாய்,தங்குமிடம்
|
وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ ﴿١٠﴾
(10)இன்னும் (‘ஹாவியா‘) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
مَا هِيَهْ
|
مَا أَدْرَاكَ
|
وَ
|
(‘ஹாவியா‘) என்ன
|
உமக்கு அறிவித்தது எது?
|
இன்னும்
|
نَارٌ حَامِيَةٌ ﴿١١﴾
(11)அது சுட்டெரிக்கும் நரகமாகும்.
حَامِيَةٌ
|
نَارٌ
|
சுட்டெரிக்கக்கூடியது
|
நெருப்பு/ நரகமாகும்
|
Assalamu Alaikum
Alhamthullilah
Varthaiku varthai meaning padikum pothu nanraga purigirathu
In shaa Allah quranil varum duakalaum intha mathiri saiyalame??
Jazakallahu khair
pdf file are not clear for this series .
Many files are garbled and not redable.
Kindly correct.