103 அல்-அஸ்ர் (காலம்)

(அத்தியாயம் 103 (அல்அஸ்ர்
                        بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
وَالْعَصْرِ ﴿١﴾ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ ﴿٢﴾
 إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ﴿٣﴾
1. காலத்தின் மீது சத்தியமாக                                                                                             
2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்                                                                           
 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு நல்லவேலைகள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்தில் இல்லை).
وَالْعَصْرِ
إِنَّ
الْإِنسَانَ
لَفِي
خُسْرٍ
காலத்தின் மீது சத்தியமாக
நிச்சயமாக
மனிதன்
இருக்கிறான்
நஷ்டம்
إِلَّا
الَّذِينَ
آمَنُوا
وَ
عَمِلُوا
தவிர
எவர்கள்
ம்பிக்கை கொண்டார்கள்
மேலும்
செய்தார்கள்
الصَّالِحَاتِ
وَ
تَوَاصَوْا
بِ
الْحَقِّ
நற்செல்கள்
மேலும்
ஒருவருக் கொருவர் உபதேசம் செய்தார்கள்
கொண்டும்
சத்தியம்
وَتَوَاصَوْا
بِالصَّبْرِ
ஒருவருக் கொருவர் உபதேசம் செய்தார்கள்
பொறுமையைக் கொண்டு

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

Leave a Reply