110 அன்நஸ்ர் ( உதவி )

PDF (Download PDF)

  அத்தியாம் 110 அன்நஸ்ர்( உதவி ) வசனங்கள் 3

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

إِذَا جَاءَ نَصْرُ اللَّـهِ وَالْفَتْحُ ﴿١﴾ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّـهِ أَفْوَاجًا ﴿٢﴾

 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا ﴿٣﴾

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நபியே! நீங்கள் காணும் போது உமது இறைவனை புகழ்வதுடன் துதிப்பீராக! இன்னும் அவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள், நிச்சயமாக அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

 

1 – அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,

2- மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,

3- உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

 

إذَا جَاءَ

نَصْرُ اللَّهِ

وَالْفَتْحُ

وَرَأَيْتَ

வரும்போது

அல்லாஹ்வின் உதவி

வெற்றியும்

இன்னும் கண்டாய்

النَّاسَ

يَدْخُلُونَ

فِي دِينِ اللَّهِ

أَفْوَاجًا

மக்கள்

நுழைவார்கள்

அல்லாஹ்வின் மார்க்கத்தில்

கூட்டம் கூட்டமாக

فَسَبِّحْ

بِحَمْدِ رَبِّكَ

وَاسْتَغْفِرْهُ

துதிப்பீராக

உமது இறைவனை புகழ்வதுடன்

அவனிடம் பாவமன்னிப்புத் தேடு

إِنَّهُ

كَانَ

تَوَّابًا

நிச்சயமாக அவன் மன்னிப்பவன்

இருக்கிறான்

மன்னிப்பை ஏற்பவன்

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

Leave a Reply