113 – அல் பலக்

PDF (Download PDF)

 
அத்தியாயம்113 அல் பலக் – அதிகாலை
 வசனங்கள் 5
 
 
 
 
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ﴿١﴾ مِن شَرِّ مَا خَلَقَ ﴿٢﴾ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣﴾ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ﴿٤﴾ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾
  1. (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்
  2. அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
  3. இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
  4. இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
  5. பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
 
رَبّ
بِ
اَعُـوْذُ
قُلْ
படைத்துப்பாதுகாப்பவன்
கொண்டு
நான்பாதுகாப்புத்தேடுகிறேன்
நீசொல்

خَلَقَ
مَا
شَرِّ
مِنْ
الْفَلَقِ
படைத்தான்
எதை
தீங்கு
இருந்து
வைகறை
 
إِذَا وَقَبَ
غَاسِقٍ
شَرِّ
مِنْ
وَ
பரவும் போது

இருள்
தீங்கு
இருந்து
மேலும்
 
اَلْـعُـقَـدِ
فِي
النَّفَّاثَاتِ
شَرِّ
مِنْ
وَ
முடிச்சுக்கள்
இல்
ஊதும்பெண்கள்
தீங்கு
இருந்து
மேலும்
 
حَسَدَ
إِذَا
حَاسِدٍ
شَرِّ
مِنْ
وَ
பொறாமைகொண்டான்
அப்போது
பொறாமைக்காரன்
தீங்கு
இருந்து
மேலும்
 
 
 

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

Leave a Reply