Home / Islamic Centers / Rakka Islamic Center / மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் / (3:106) – يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ (அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகவும் சில முகங்கள் கருமையாக இருக்கும்)

(3:106) – يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ (அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகவும் சில முகங்கள் கருமையாக இருக்கும்)

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 03 : 03: 2016 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை.
சிறப்புரை வழங்குபவர் :மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர் – இஸ்லாமிய அழைப்பு & வழிகாட்டி மையம், ரக்காஹ், சவூதி,அரேபியா.
இடம் : அல்கோபர் தாஃவா சென்டர்,
யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி..

Check Also

பெரும் பாவங்களும் படித் தரங்களும் – இமாம் இப்னு ஹஸ்மின் நூலிலிருந்து

அஷ்ஷைக் முஜாஹித் இப்னு ரஸீன் பெரும் பாவங்களும் படித் தரங்களும் நூல்: நரக விடுதலைக்கான வழிகள் ஆசிரியர் : இமாம் …

Leave a Reply