அஸ்ஸலாமு அலைக்கும்…
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் இன்று 17 : 11: 2016 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 9:30மணி வரை நடைபெறும்.
தலைப்பு : நபி (ஸல்) சந்தித்த போர்கள் – தொடர்
வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி Misc
இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை,
அல்கோபர், சவூதி,அரேபியா.