Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah WhatsApp class – Hathees class 8

Al Islah WhatsApp class – Hathees class 8

  8 பாடம்  ஹதீஸ்
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
كِتَابُ الرِّقَاقِ
باب 4
வரையறையற்ற அளவில் ஆசைகளை வைத்தல்

في الأمل وطوله
{சூரா ஆல இம்ரான்(3:185)}
فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا  مَتَاعُ الْغُرُور
எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
v {சூரா ஹிஜ்ர் (15:3)}
ذَرْهُمْ يَأْكُلُوا وَيَتَمَتَّعُوا وَيُلْهِهِمُ الْأَمَلُ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ
(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக; அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன; (இதன் பலனைப் பின்னர்அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.

 

Check Also

பாவமும் பரிகாரமும் – இமாம் இப்னு ஹஸ்மின் நூலிலிருந்து

அஷ்ஷைக் முஜாஹித் இப்னு ரஸீன் பாவமும் பரிகாரமும் நூல்: நரக விடுதலைக்கான வழிகள் ஆசிரியர் : இமாம் அபூ முஹம்மத் …

Leave a Reply