Home / Hadith (page 8)

Hadith

All Videos about Hadiths

ஹதீஸ் மறுப்பு அன்றும் இன்றும் – மௌலவி அன்சர் ஹுசைன் ஃபிர்தௌஸி (ஹதீஸ் பாதுகாப்பு மாநாடு)

Audio mp3 (Download) JAQH நாகை மண்டல சார்பாக நாகூரில் நடைபெற்ற ஹதீஸ் பாதுகாப்பு மாநாடு, நாள் : 29:05:2016, இடம் : ஜம்யிய்யத் நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில, நாகூர். தமிழ் நாடு, இந்தியா.

Read More »

குர்ஆனை விளங்க ஹதீஸின் அவசியம் – S.கமாலுத்தீன் மதனி (ஹதீஸ் பாதுகாப்பு மாநாடு)

Audio mp3 (Download) JAQH நாகை மண்டல சார்பாக நாகூரில் நடைபெற்ற ஹதீஸ் பாதுகாப்பு மாநாடு, நாள் : 29:05:2016, இடம் : ஜம்யிய்யத் நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில, நாகூர். தமிழ் நாடு, இந்தியா.

Read More »

கேள்வி : மைமூனா (ரழி) அவர்களை நபி (ஸல்) இக்ராம் அணிந்த நிலையில் திருமணம் செய்தார்கள் என்றும் செய்யவில்லை என்றும் ஒன்றுகொன்று முரணாக ஹதீஸ்கள் வந்துள்ளது, விளக்கம் தேவை.

கேள்வி : மைமூனா (ரழி) அவர்களை நபி (ஸல்) இக்ராம் அணிந்த நிலையில் திருமணம் செய்தார்கள் என்றும் செய்யவில்லை என்றும் ஒன்றுகொன்று முரணாக ஹதீஸ்கள் வந்துள்ளது, விளக்கம் தேவை. UK சகோதர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி. பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) பாடம் 4 – MP3 – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

Audio mp3 (Download) اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) – தொடர் வகுப்பு, ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »

தலாக் சம்பந்தமான ஹதீஸை வைத்து உமர் (ரலி) அவர்களும் குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை நிராகரித்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள், இதன் விளக்கம் என்ன?

உசூலுல் ஹதீஸ் சம்பந்தமாக ஒரு சகோதரி கேட்ட கேள்வி தலாக் சம்பந்தமான ஹதீஸை வைத்து உமர் (ரலி) அவர்களும் குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை நிராகரித்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள், இதன் விளக்கம் என்ன? பதிலளிப்பவர் : மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Audio mp3 (Download)

Read More »

اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) பாடம் 3 – MP3 – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

Audio mp3 (Download) اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) – தொடர் வகுப்பு, ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »

ஹதீஸும் வஹிதான் என்பதற்க்கு குர்ஆனில் ஆதாரம் உண்டா?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC , அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

இமாம்கள் எந்தவித பலவீனமும் இல்லாத ஹதீஸ்களை குர்ஆனோடு ஒப்பிட்டு விமர்சனம் செய்யவில்லை என்பது சம்மந்தமாக…

கேள்வி : உங்களுடைய சூனியம் புத்தகத்தில் “உலகத்தை படைக்க ஆறு நாட்களே” என்ற தலைப்பில் (பக்கம் 324) , அறிவிப்பாளர் தொடரில் எந்த குறையுமில்லாத ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கூறி இப்னு தைமிய்யா அவர்கள் மறுத்ததாக ஒரு ஹதீஸை கூட காட்ட முடியாது என்று எழுதியிருக்கிறீர்கள். முஸ்லிமில் வரகூடிய ழே.4997 ஹதீஸையும் இப்னு தைமிய்யா அவர்கள் இது பலகீனமான செய்தி என்று கூறியபிறகே குர்ஆனுக்கு முரண்படுகிறது என விமர்சனம் …

Read More »

சூனியத்தை நம்பியவன் சுவனம் செல்லமாட்டான் என்ற ஹதீஸின் விளக்கம் என்ன? பதிலளிப்பவர் மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

Audio mp3 (Download)

Read More »

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய வழிகெட்ட கூட்டங்கள்

Audio mp3 (Download)

Read More »

அஹ்லுல் சுன்னாவின் பார்வையில் நபித்தோழர்கள் – S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சார்பில் உலமாக்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி Audio mp3 (Download)

Read More »

اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) பாடம் 2 – MP3 – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

Audio mp3 (Download) اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) – தொடர் வகுப்பு, ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »

உசூலுல் ஹதீஸ் சம்பந்தமாக வந்த கேள்வி 1, நபி (ஸல்) அவர்களின் சொல் அனைத்தும் வஹி என்றால்,விவசாயத்தில் மகரந்த சேர்க்கை செய்யாமல் இருக்கலாமே என்று கூறியதை ஸஹாபாக்கள் கடைப்பிடித்த பொழுது விவசாயத்தில் விளைச்சல் குறைந்ததை அறிந்த நபி (ஸல்) அவர்கள் நான் மார்க்கம் சம்பந்தமாக கூறியதை எடுத்துக்கொள்ளுங்கள் உலக காரியங்களில் எனது கருத்தை கூறினால் அதை கடைபிடிக்க வேண்டியதில்லை என்று கூறினார்கள், இதை நாம் எப்படி புரிந்து கொள்வது?

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! உசூலுல் ஹதீஸ் சம்பந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருந்தால் www.qurankalvi.com-இன் கேள்வி பதில் பகுதியில் உங்கள் கேள்விகளை பதுவு செய்தால், இன்ஷா அல்லாஹ் மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் உங்கள் சந்தேகம் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள். Audio mp3 (Download)

Read More »

اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) பாடம் 1 – MP3 – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

Audio mp3 (Download) اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) – தொடர் வகுப்பு, ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »

முரண்படும் ஹதீஸ்களா அல்லது முரண்படும் உள்ளங்களா?

நாகப்பட்டிணம் மஸ்ஜித் அத்தவ்ஹீத் வழங்கும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, வழங்குபவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC (அழைப்பாளர், தமிழ்நாடு, இந்தியா) நாள்: 09-10-2015, வெள்ளிக்கிழமை. இடம்: மஸ்ஜித் அத்தவ்ஹீத், சாலா பள்ளித் தெரு, நாகப்பட்டிணம்

Read More »

இமாம் இப்னு தைமியா அவர்கள் ஸஹீஹான ஹதீஸ்களை மற்த்தார்களா?

Audio mp3 (Download) நாகப்பட்டிணம் மஸ்ஜித் அத்தவ்ஹீத் வழங்கும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, வழங்குபவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC (அழைப்பாளர், தமிழ்நாடு, இந்தியா) நாள்: 09-10-2015, வெள்ளிக்கிழமை. இடம்: மஸ்ஜித் அத்தவ்ஹீத், சாலா பள்ளித் தெரு, நாகப்பட்டிணம்

Read More »

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் குர்ஆனுடன் முரண்படுமா?

மஸ்ஜித் தவ்பா ஜமாஅத் வழங்கும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 128:01:2015. இடம் : தவ்பா பள்ளிவாசல், மேலப்பாளையம், வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC.

Read More »

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகுதி 2

மஸ்ஜித் தவ்பா ஜமாஅத் வழங்கும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 28:12:2014. இடம் : தவ்பா பள்ளிவாசல், மேலப்பாளையம், வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC.

Read More »

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகுதி 1

மஸ்ஜித் தவ்பா ஜமாஅத் வழங்கும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 28:12:2014. இடம் : தவ்பா பள்ளிவாசல், மேலப்பாளையம், வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC.

Read More »

ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்ட வரலாறு தொடர் 2

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 04:12:2014.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »