Home / Q&A / Q & A மார்க்கம் பற்றியவை / உசூலுல் ஹதீஸ் சம்பந்தமாக வந்த கேள்வி 1, நபி (ஸல்) அவர்களின் சொல் அனைத்தும் வஹி என்றால்,விவசாயத்தில் மகரந்த சேர்க்கை செய்யாமல் இருக்கலாமே என்று கூறியதை ஸஹாபாக்கள் கடைப்பிடித்த பொழுது விவசாயத்தில் விளைச்சல் குறைந்ததை அறிந்த நபி (ஸல்) அவர்கள் நான் மார்க்கம் சம்பந்தமாக கூறியதை எடுத்துக்கொள்ளுங்கள் உலக காரியங்களில் எனது கருத்தை கூறினால் அதை கடைபிடிக்க வேண்டியதில்லை என்று கூறினார்கள், இதை நாம் எப்படி புரிந்து கொள்வது?

உசூலுல் ஹதீஸ் சம்பந்தமாக வந்த கேள்வி 1, நபி (ஸல்) அவர்களின் சொல் அனைத்தும் வஹி என்றால்,விவசாயத்தில் மகரந்த சேர்க்கை செய்யாமல் இருக்கலாமே என்று கூறியதை ஸஹாபாக்கள் கடைப்பிடித்த பொழுது விவசாயத்தில் விளைச்சல் குறைந்ததை அறிந்த நபி (ஸல்) அவர்கள் நான் மார்க்கம் சம்பந்தமாக கூறியதை எடுத்துக்கொள்ளுங்கள் உலக காரியங்களில் எனது கருத்தை கூறினால் அதை கடைபிடிக்க வேண்டியதில்லை என்று கூறினார்கள், இதை நாம் எப்படி புரிந்து கொள்வது?

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ

அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

உசூலுல் ஹதீஸ் சம்பந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருந்தால் www.qurankalvi.com-இன் கேள்வி பதில் பகுதியில் உங்கள் கேள்விகளை பதுவு செய்தால், இன்ஷா அல்லாஹ் மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் உங்கள் சந்தேகம் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள்.

Audio mp3 (Download)

Check Also

முஸ்லிம்க்கு சொர்க்கம், காஃபிர்க்கு நரகமா? | கேள்வி பதில் |

முஸ்லிம்க்கு சொர்க்கம், காஃபிர்க்கு நரகமா? அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) சிறப்பு மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி முஸ்லிம்க்கு சொர்க்கம், …

Leave a Reply