Home / Islamic Centers (page 199)

Islamic Centers

இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 9) தந்தைவழி சகோதரர்குரிய பங்கு

இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 9) தந்தைவழி சகோதரர்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)

Read More »

மறைவான அறிவு அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 12 – 05 – 2017 தலைப்பு: மறைவான அறிவு அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »

கவலை நீங்கி நிம்மதியான நல்ல வாழ்கை வாழ

அல்கோபர் நூர் மஸ்ஜிதில் நடைபெற்ற ஜும்ஆ தர்ஜுமா, நாள் : 05:05:2017, வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் அல்கோபர் தஃவா நிலையம். இடம் : மஸ்ஜிதுல் நூர் அல்கோபர், சவூதி அரேபியா.

Read More »

யஃஜீஜ் மஃஜீஜ் வெளிப்படுதல் பாகம்2 -மறுமையின் அடையாளங்கள் தொடர் 15

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 26/04/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

சுன்னாவிற்க்கும் பித்ஆவிற்கும் மத்தியில் ஷாபான் மாதம்

ஜுபைல் ஜும்ஆ குத்பா, வழங்குபவர்: மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA., நாள் : 05-05-2017 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா

Read More »

அன்னை கதீஜா(ரழி) அவர்களின் சிறப்புகள்

ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி , நாள் : 27-04-2017 வியாழக்கிழமை உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

அன்னையின் மடியில் பேசிய மூன்று குழந்தைகள்

  அல்ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி, நாள் : 04-05-2017 வியாழக்கிழமை உரை: மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 8) சகோதரிக்குரிய பங்கு

இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 8) சகோதரிக்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)

Read More »

ஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு பத்ர் யுத்தம் பாகம் 5

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு, (பத்ர் யுத்தம் – பாகம்-5) வழங்குபவர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம் : ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல் தஹ்ஹீல் தேதி : 27 – 04 – 2017

Read More »

ஷாபான் மாதத்தின் சிறப்பு நோன்பு

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் தலைப்பு : ஷாபான் மாதத்தின் சிறப்பு நோன்பு இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி தேதி : 05 – 05 – 2017 (வெள்ளிக்கிழமை)

Read More »

ஷாபான் மாதத்தின் சிறப்பு

ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல்-தஹ்ஹீல் நடைபெற்ற சிறப்பு வகுப்பு, ஷாபான் மாதத்தின் சிறப்பு நாள் : 0 – 05 – 2017, வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)

Read More »

ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் – வசனங்கள் 51, 52 & 53

ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல்-தஹ்ஹீல் நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் தொடர் வகுப்பு, ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் – வசனங்கள் 51, 52 & 53 நாள் : 20 – 04 – 2017, வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் தர்க்கம், உரை ׃ மௌலவி Ansar Hussain Firdousi

அல் ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி – அழைப்பாளர், அல் ஜுபைல், சவூதி அரேபியா. நாள்: 20-04-2017, வியாழக்கிழமை இரவு 8.15 முதல் 9.15 வரை. இடம்: மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல் ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

அல்லாஹ்விற்காக மட்டும் செய்யும் நற்காரியங்கள்

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 28 – 04 – 2017 தலைப்பு: அல்லாஹ்விற்காக மட்டும் செய்யும் நற்காரியங்கள் வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »

இந்த உமத்தின் சோதனை

அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ குத்பா பேருரை, உரை: மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி, (அழைப்பாளர், அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்) இடம்:போர்ட் கேம்ப் பள்ளி, அல் ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »

ஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – பத்ர் யுத்தம் (பாகம்-4)

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு, (பத்ர் யுத்தம் – பாகம்-4) வழங்குபவர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம் : ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல் தஹ்ஹீல் தேதி : 13 – 04 – 2017

Read More »

இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 7) சகோதரர்க்குரிய பங்கு

இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் – 7) சகோதரர்க்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)

Read More »

இஸ்லாமிய பார்வையில் சமூக சேவை

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 21 – 04 – 2017 தலைப்பு: இஸ்லாமிய பார்வையில் சமூக சேவை வழங்குபவர் : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »