Home / Islamic Centers (page 200)

Islamic Centers

ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குதல் பாகம் 2- மறுமையின் அடையாளங்கள் தொடர் 13

ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குதல் – மறுமையின் அடையாளங்கள் தொடர் 12, அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 19/04/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) …

Read More »

புறக்கணிக்க படுகின்றன நபி வழிகள் – ரயிஸூத்தீன் ஸலஃபி

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 13: 04: 2017 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 09:30 மணி வரை. சிறப்புரை வழங்குபவர் :மௌலவி ரயிஸூத்தீன் ஸலஃபி. இடம் : அல்கோபர் தாஃவா சென்டர், யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி.. அல்-கோபர், சவூதி அரேபியா

Read More »

மரணத்தை நினைவு கூறுவோம்

அல்கோபர் நூர் மஸ்ஜிதில் நடைபெற்ற ஜும்ஆ தர்ஜுமா, நாள் : 14:04:2017, வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் அல்கோபர் தஃவா நிலையம். இடம் : மஸ்ஜிதுல் நூர் அல்கோபர், சவூதி அரேபியா.

Read More »

குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு-பாகம் 3, உரை ׃ மௌலவி செய்யது அலி பைஜி

அல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு தர்பியா நிகழ்ச்சி வழங்குபவர் : மௌலவி : செய்யது அலி பைஜி, நாள் : 14-04-2017 வெள்ளிக் கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

இனிமையான இல்லற வாழ்வு- S.H.M. இஸ்மாயில் ஸலபி

ICC தம்மாம் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 13:04:2017 வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 09:30 மணி வரை., இடம், ICC தம்மாம், வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை.

Read More »

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சூனியத்தின் விளக்கம்…S.H.M. இஸ்மாயில் ஸலபி

ரியாத்- பத்ஹா தஃவா நிலையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க நிகழ்ச்சி, நாள் : 12:04:2017, இடம், Al Batha, Riyadh-KSA. வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை.

Read More »

அழைப்பு பணியின் அவசியம் – ரயிஸூத்தீன் ஸலஃபி

ரியாத்- பத்ஹா தஃவா நிலையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க நிகழ்ச்சி, நாள் : 12:04:2017, இடம், Al Batha, Riyadh-KSA. வழங்குபவர் : மௌலவி ரயிஸூத்தீன் ஸலஃபி, அழைப்பாளர் இலங்கை.

Read More »

குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு-பாகம் 2, உரை ׃ மௌலவி செய்யது அலி பைஜி

அல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு தர்பியா நிகழ்ச்சி வழங்குபவர் : மௌலவி : செய்யது அலி பைஜி, நாள் : 13-04-2017 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு-பாகம் 1, உரை ׃ மௌலவி செய்யது அலி பைஜி

அல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு தர்பியா நிகழ்ச்சி வழங்குபவர் : மௌலவி : செய்யது அலி பைஜி, நாள் : 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குதல் பாகம் 1- மறுமையின் அடையாளங்கள் தொடர் 12

ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குதல் – மறுமையின் அடையாளங்கள் தொடர் 12, அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 12/04/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) …

Read More »

அல்லாஹ்வின் அருட்கொடைகள்

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும், ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 14 – 04 – 2017 தலைப்பு: அல்லாஹ்வின் அருட்கொடைகள் வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »

ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் வசனங்கள் 1 – 50 ஒரு மீள்பார்வை (பாகம் – 3)

ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல்-தஹ்ஹீல் நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் தொடர் வகுப்பு, ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் வசனங்கள் 1 – 50 ஒரு மீள்பார்வை (பாகம் – 3) நாள் : 07 – 04 – 2017, வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)

Read More »

ஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும் – தொடர் 2

அல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு தர்பியா நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 10-04-2017, திங்கட்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

ஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும் – தொடர் 1

அல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு தர்பியா நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

நாற்பது ஹதீஸ்கள் தொடர் 2 – ஹதீஸ் எண் 2 & 3_அர்பவூன நவவிய்யா நூலின் விளக்கம்

அர்பவூன நவவிய்யா ஹதீஸ் நூலின் விளக்கம் தொடர் 2 – ஹதீஸ் எண் 2 & 3, அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சி, நாள்: 08:04:2016. நேரம் : இரவு 8:00 முதல் 9:00 வரை. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC

Read More »

கொள்கையை பாதுகாப்போம்_அனஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி

அல்-ஜுபைல் 19வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு, நாள் : 07.:04:2017, 5வது உரை_தலைப்பு_கொள்கையை பாதுகாப்போம்_ மௌலவி: அனஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி.

Read More »

சுன்னவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் நடைபெறும் போராட்டம்

அல்-ஜுபைல் 19வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு, நாள் : 07.:04:2017, 4வது உரை_சுன்னவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் நடைபெறும் போராட்டம் வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை.

Read More »

தூஆவும் முஃமினது வாழ்வின் அதன் பிரதிபலிப்பும்

அல்-ஜுபைல் 19வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு, நாள் : 07.:04:2017, 2வது உரை_தலைப்பு_துஆவும் அதன் பிரதிபலிப்பும்_ மௌலவி : முஜாஹித் இப்னு ரஸீன்

Read More »