Home / Islamic Centers (page 283)

Islamic Centers

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-13)

13வது படிப்பினை குற்றத்திற்கேற்ற தண்டனை {مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ } [النمل: 20] என்ன நான் ஹுத்ஹுதைக் காணவில்லை அல்லது அது சமூகமளிக்கவில்லையா? சுலைமான் (அலை) ஹுத்ஹுதைப் பற்றிக் கேட்டு, உடனடியாக அது ஆஜராகாமையால்; அது கூட்டத்தில் தனது பார்வையை விட்டுத் தூரமிருந்து அவருக்கு முன் ஆஜராகுவதில் தாமதம் காட்டியிருக்க வேண்டும். அல்லது அது தனது அனுமதியின்றி சமூகமளிக்காமலே இருந்திருக்க வேண்டும். என்பதனால், அவர்கள் இரு …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 6 முதல் 8 வரை

وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ الْمَصِيرُ ﴿٦﴾ (தனது இறைவனை மறுத்தோருக்கு நரகத்தின் வேதனை உள்ளது. (அது) கெட்ட தங்குமிடம்). அல்முல்க் – 6  அவர்கள் மீலுமிடம் (செல்லுமிடம்),  மிகக் கெட்டதாகும். காரணம், அல்லாஹ்வை நிராகரிப்பது குற்றங்களில் மிகப் பெரியது. إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ ﴿٧﴾  (அதில் அவர்கள் போடப்படும் போது அது கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனிடமிருந்து கழுதையின் …

Read More »

குடும்ப வாழ்வும் புரிந்துணர்ந்தலும்

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 22:03:2014. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா, அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-12)

12வது படிப்பினை ஆட்சியின் பாதுகாப்பிற்கு கண்கானிப்பு இன்றியமையாததாகும். {وَتَفَقَّدَ الطَّيْرَ }النمل: 20 பறவைகளை விசாரித்தார்கள். தனது ஆட்சியில் உள்ளவற்றைக் கண்கானிப்பது, சுலைமான் (அலை) அவர்களது வழமையாக இருந்தது என்பதை மேற்கூறிய வசனத்திலிருந்து புரியலாம். ஏனெனில் படையில் சிறு அங்கமான பறவை இனத்தைப் பற்றிக் கூட கண்கானிக்கும் பொழுது, படையின் ஏனைய அங்கங்களான மனிதர்கள், ஜின்களை; ஆகியவற்றைக் கண்கானிப்பார்கள் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. ஏனெனில் ஆட்சியின் வட்டாரங்கள் விரிவடைந்து அதனை அரசன் …

Read More »

அத்தஹியாத் இருப்பில் ஓத வேண்டிய துஆக்கள்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 20:03:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

பெரும்பாவங்கள் – வட்டி – தொடர் 7

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 19:03:2014. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-11)

11வது படிப்பினை நல்லோர்களின் தோழமையை விரும்பி, அவர்களுடன் சேர்த்து வைக்குமாறு வேண்டுதலும். {وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ } النمل: 19 உனது அருள் மூலம் என்னை உனது நல்லடியார்களில் நுழைவிப்பாயாக! இது நபிமார்களும் அல்லாஹ்விடத்தில் கேட்ட பிரார்த்தனையாகும். யூஸூப் (அலை) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்தார்கள். ((என்னை முஸ்லிமாக மரணிக்க வைத்து நல்லோருடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக.)) (யூஸூப்:101) ஒவ்வொரு நாளும் ஸுரதுல் பாதிஹாவில் நல்லோர்களின் பாதையின் பக்கம் …

Read More »

பொருளாதாரத்தை அணுகும் முறை

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிو நாள்: 18:03:2014. நேரம் : இரவு 8:00 முதல் 9:00 வரை. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 7 முதல் 9 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 17:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-10)

10வது படிப்பினை உண்மையான, பூரணமான நன்றி நல்லமல்களின் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதேயாகும். {وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ} النمل: 19 நீ பொருந்திக் கொள்ளும் நல்லவற்றை நான் செய்வதற்கும் எனக்கு உதவிபுரியாக 27:19 உண்மையான, பூரணமான நன்றி நல்லமல்களின் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதன் மூலமே உண்டாகும், என்பதை சுலைமான் (அலை) உணர்ந்தார்கள். ஏனெனில் நன்றியென்பது மூன்று வகைப்படும். 1.                  மனமார்ந்த நன்றி:உள்ளத்தில் அல்லாஹ்வின் மகத்துவம், நேசம் உண்டாவதும், அனைத்துப் பாக்கியங்களும் …

Read More »

அகீதத்துத் தஹாவிய்யாஹ்-13

அகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு, நாள்: 17:03:2014. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 5

وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِّلشَّيَاطِينِ ۖ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ﴿٥﴾     (முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம். அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம்.) அல்முல்க் 67 : 5                                                             (முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம்.) நீந்திச் செல்லக்கூடிய, பாய்ந்து ஓடக்கூடிய நட்சத்திரங்களைக் கொண்டு அல்லாஹ் வானத்தை அலங்கரித்துள்ளான். அல்லாஹ் இவ்வசனத்தில் நட்சத்திரங்களுக்கு ‘மஸாபீஹ்” என்ற வார்த்தையைப் …

Read More »

பெற்றோருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகள்

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்: 15:03:2014. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா, அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-9)

9 வது படிப்பினை உபகாரங்களுக்கு நன்றி செலுத்தும் சந்தர்ப்பமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே. (وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ) (النمل: 19) யா அல்லாஹ்! நீ எனக்குப் புரிந்துள்ள உனது அருளுக்கு நன்றி செலுத்த எனக்கு உதவி புரிவாயாக! என அவர் கூறினார், (27:19) எறும்பு தனது இனத்துடன் செய்த உரையாடலை அல்லாஹ்தஆலா சுலைமான் (அலை) அவர்களுக்குக் கேட்கச் செய்து,விளங்கவைத்த போது அது அல்லாஹ் தன்மீது …

Read More »

ஆளுமையை பாதிக்கும் அளவுக்கு மீறிய நகைச்சுவை

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 13:03:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

பெரும்பாவங்கள் — மனைவியுடன் முறைகேடாக உறவு கொள்ளுதல் & வட்டி தொடர் 6

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 12:03:2014. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் ஒரு அறிமுகம் நிகழ்ச்சி

அல்கோபர் இஸ்லாமிய அலைப்பகத்தின் சார்பாக அரபியன் கல்ப் மெயிண்டனன்ஸ் & கான்ட்ராக்டிங் கம்பெனி – தம்மாம் சவூதி அரேபியா 22/02/2014 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி

Read More »

(ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு 3 ( இஸ்லாத்தின் பார்வையில் உணவுகள்) பாகம் 1

தலைப்பு : இஸ்லாத்தின் பார்வையில் உணவுகள்(பாகம் 1), வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 05:03:2014,

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 4

ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ﴿٤﴾   (இரு தடவை உன் பார்வையைச் செலுத்து! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும்.) அல்முல்க் – 4   (இரு தடவை உன் பார்வையைச் செலுத்து!) மீண்டும் மீண்டும் உன் பார்வையை மீட்டிப்பார்! நீ உறுதி கொள்வதற்காக எத்தனை தடவை உன் பார்வையை மீட்டிப் பார்த்தாலும் அதில் எவ்வித குறைகளையோ, ஏற்றத் தாழ்வுகளையோ, பிளவுகளையோ காணமாட்டாய். …

Read More »

அகீதத்துத் தஹாவிய்யாஹ்-12

அகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு, நாள்: 10:03:2014. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். )

Read More »