Home / Uncategorized (page 11)

Uncategorized

கேள்வி எண்: 13 இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே குர்ஆனை ஏற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்களிடையே பல பிரிவுகளையும் – பல வித்தியாசமான கொள்கைகளையும் கொண்டிருப்பது ஏன்?.

கேள்வி எண்: 13 இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே குர்ஆனை ஏற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்களிடையே பல பிரிவுகளையும் – பல வித்தியாசமான கொள்கைகளையும் கொண்டிருப்பது ஏன்?. பதில்: 1. இன்ஸாமியர்கள் ஒன்று பட வேண்டும்: இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர் என்பது மறுக்க முடியாதஉண்மை. இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவெனில் பிரிவு என்பது இஸ்லாத்தில்சொல்லப்படாத ஒன்று. இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிவுகளின்றி ஒற்றுமையுடன்வாழவேண்டும் என்பதுதான் இஸ்லாம் …

Read More »

கேள்வி எண்: 12 மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?

கேள்வி எண்: 12 மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்? பதில்: மனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் – சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவதுபோதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவுஎன்னும் பெருந்துயருக்கு காரணமாக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். இன்று மனிதசமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும் ஆணிவேராக  அமைந்திருப்பது இந்த மது பானங்கள். உலகில் பல்கிப் பெருகி …

Read More »

கேள்வி எண் 9. இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது – இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் – கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?

கேள்வி எண் 9. இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது – இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும்– கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?. பதில்: கஃபா என்பது முஸ்லிம்கள் தொழுகையின் போது நோக்கி நிற்கும் திசையாகும். முஸ்லிம்கள்கஃபாவின் திசையை நோக்கி தொழுதாலும் – கஃபாவை தொழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்லாமியர்கள் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் அல்லது வேறுஎதற்கும் தலைவணங்குவதும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அல்லது வேறுஎதனையும் தொழுவதுமில்லை. …

Read More »

இஸ்லாம் ஓர் அறிமுகம் – Non Muslim Special program

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….. அன்பு இஸ்லாமிய சகோதரர்களே! இன்ஷா அள்ளாஹ் வரும் 11-07-2014 வெள்ளிக் கிழமை அன்று ராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக ராக்காஹ் இப்தார் டெண்டில் தமிழ் பேசும் மாற்றுமத சகோதரர்களுக்கான “இஸ்லாம் ஓர் அறிமுகம்” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சகோதரர்கள் தங்களுடன் பணிபுரியும் மற்றும் தங்களுக்குத் தெரிந்த தமிழ் பேசும் மாற்றுமத நண்பர்களை அழைத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Read More »

அல்-கோபர் முழு இரவு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி-2014/1435

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….. அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக முழு இரவு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி.  நாள் : இன்ஷா அல்லாஹ், வியாழக்கிழமை (17.07.2014) ரமலான் 19: 1435, இடம் : ரமலான் இப்தார் டென்ட்,(லூலு ஹைபர் மார்க்கெட் அருகில்) நேரம் : இரவு9.45 முதல் ஸகர் வரை

Read More »

இலங்கையில் பாதிக்கப்பட்ட நமது உறவுகளுக்காக

வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 18:06:2014, புதன் கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

கறுப்பு ஜூன் 15 (இலங்கை பேருவளை தர்கா நகர் அலுதகமவில் இடம்பெற்ற உண்மை நிலவரம்)

அஸ்ஸலாமு அலைக்கும்… இலங்கை அழுத்கம பகுதியில் பாதிக்கப்பட்ட சகோதர்களுக்கு உண்ண உணவும் மற்றும் குழந்தைகளுக்கு பாலும் தேவைப் படுகிறது, முடிந்தவர்கள் அவசரமாக உதவுங்கள்…. மேலும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்…. தொடர்புக்கு : masjidthowheed Colombo 9 or call 0776133248, 0777636590…. கறுப்பு ஜூன் 15 (பேருவளை தர்கா நகர் அலுதகமவில் இடம்பெற்ற உண்மை நிலவரம்) நன்றி Sajeet Sajeetkky மேலும் நிலவரங்கள் அறிய https://www.facebook.com/ceylonmoors www.sonakar.com   …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (15 to 33 / 46)

هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ﴿١٥﴾  (15) (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?  هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ உங்களுக்கு வந்ததா?  மூஸாவின் செய்தி إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى﴿١٦﴾  (16) ‘துவா‘ என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து إِذْ نَادَاهُ رَبُّهُ அவரை அழைத்து அவருடையஇறைவன் بِالْوَادِ طُوًى الْمُقَدَّسِ ‘துவா‘என்னும்பள்ளத்தாக்கில் புனிதமானது اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ﴿١٧﴾  (17)   …

Read More »

மஷூரா கலந்தாலோசித்தல் – ஜும்மா உரை

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற “இஸ்லாத்தில் புதிதாக இணைந்துக் கொண்ட சகோதர்களுடன் ஓர் மனம் திறந்த சந்திப்பு” சிறப்பு நிகழ்ச்சியின் ஜும்மா உரை. நாள்: 26:04:2014. வெள்ளிக்கிழமை. இடம் : அஸிஸியா,அல்கோபர் , சவுதி அரேபியா. ஜும்மா உரை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி.

Read More »

Dr. Abdur Rahim – நான்காவது பாடம்الدَّرْسُ الرَّابِعُ –

நான்காவது பாடம்الدَّرْسُ الرَّابِعُ –  ( أ) الْبَيْتُ : فِي الْبَيْتِ          الْمَسْجِدُ : فِي الْمَسْجِدِ الْمَكْتَبُ : عَلَى الْمَكْتَبِ       السَّرِيْرُ : عَلَى السَّرِيْرِ (ب)   முஹம்மத் எங்கே?أَيْنَ مَحَمَّدٌ؟                                          அவன் அறையில் இருக்கிறான்             هُوَ فِي الْغُرْفَةِ மேலும் யாஸிர் எங்கே?                              وَأَيْنَ يَاسِرٌ؟ அவன் கழிவறையில் இருக்கிறன்          هُوَ فِي الْحَمَّامِ மேலும் ஆமினா எங்கே?                 وَأَيْنَ آمِنَةُ؟ …

Read More »

அஹ்லுல் ஸூன்னாவின் பார்வையில் பெரும் பாவங்கள்

18:04:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 16வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி ரம்ஸான் பாரிஸ் மதனி.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 25 முதல் 30 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-8 நாள்: 14:04:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 14 முதல் 17வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 31:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

Riyadh Old Sinnaiyah இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

Riyadh Old Sinnaiyah இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிக்கான அழைப்பிதல்…

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-14)

14வது படிப்பினை குற்றமின்றி தண்டனையில்லை. لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدً  (النمل: 21) நிச்சயமாக அதற்கு நான் கடுமையான தண்டனை வழங்குவேன். சுலைமான் (அலை) அவர்கள் தொழுகைக்காக வுழூ செய்ய நாடிய சமயம்  ஜின்கள்  தண்ணீரை எடுப்பதற்காக அது இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஆற்றல் மிக்க  ஹுத்ஹுதைத் தேடினார்கள், தனது அனுமதியின்றி  அது சமூகமளிக்கத்  தவறியதையறிந்ததும் அதனைத் தண்டிக்க முற்பட்டார்கள்.  ஏனெனில் அது தனது கடமையை நிறைவேற்றத் தவறியமையினால்  முழுப் படையினதும் தொழுகையும் தாமதமாகக் காரணமாகிவிட்டது.  அதனால் அது கடும் தண்டனைக்குள்ளாக நேரிட்டது.  அவ்வாறே மற்றோரை நரகிலிருந்து பாதுகாத்து சுவர்க்கம் நுழைவிக்கும் பணியான  அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, அவனது பாதையில் போர் செய்யாது ஏனைய காரியங்களில் இச்சமுதாயமும் ஈடுபட்டு விடுமேயானால் அதற்கும் அவனது  தண்டனை இறங்கும். அல்லாஹ் கூறுகிறான்: (நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட புறப்படவில்லையானால்  உங்களை நோவினை தரும் வேதனை செய்வான். மேலும் வேறு ஒரு  கூட்டத்தைப் பகரமாகக் கொண்டு  வருவான்.) (அத்தௌபா:39)  இவ்வாறே குற்றம் செய்ததற்குத் தண்டனையாகவும், ஏனையோர் அவ்வாறு  செய்வதைத் தடுக்குமுகமாகவும் குற்றவாளியைத் தண்டிப்பதும்,  அவனுக்கு அல்லாஹ் விதித்த தண்டனையை நிறைவேற்றாமலிருக்க எவருடைய சிபாரிசையும் ஏற்றுக் கொள்ளாமலிருப்பதும் ஆட்சியாளர் அல்லது  அதிகாரியினது கடமையாகும்.  தனக்கும் இத்தண்டனை கிடைக்குமே என்று பயப்படும் பலவீனமான உள்ளங்களைத்  தடுப்பதற்காக தண்டனையைப் பகிரங்கப்படுத்தவும் வேண்டும்.  எனவேதான் அல்லாஹ் கூறுகிறான்: ((அவ்விருவருடைய தண்டனையின் போது விசுவாசிகளின் ஒரு கூட்டம்  சமூகமளிக்கட்டும்.)) ((அந்நூர்:02))  தொடரும்……

Read More »