Home / Uncategorized (page 3)

Uncategorized

இவர்தான் உங்கள் முன்மாதிரி… (He is your Role Model)

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய பண்பாட்டியல் மாநாடு ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் தவா நிலையம் நாள்: வெள்ளிக்கிழமை மதியம் 3.30 முதல் இரவு 7.00 வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவூதி அரேபியா.

Read More »

Live -ஒருநாள் பெண்கள் மாநாடு – JAQH Chennai- 24.12.17

படைப்புகளில் சிறந்தவள் பெண் – ஒருநாள் பெண்கள் மாநாடு, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் நேரம் காலை (இந்திய நேரம்) 10:00 – 11:00 மதியம் 12:00 – 12:45 மாலை 3:00 – 6:00 மணிவரை… தலைப்புக்கள் – மருமையில் பெண் – இஸ்லாமிய பார்வையில் இளம்பெண்கள்– படைப்புகளில் சிறந்தவள் பெண்… இந்நிகழ்ச்சியில் உரையாற்றுபவர்கள்- மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தௌஸி , மௌலவி இக்பால் ஃபிர்தௌஸி, மௌலவி உமர் அலி ஃபிர்தௌஸி, …

Read More »

குழப்பங்களை புரிந்துகொள்ளல் (ஃபிக்ஹுல் ஃபிதன் நூலின் விளக்கம்) – தர்பியா – 8

அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி மஸ்ஊத் ஸலபி .(அழைப்பாளர், ரக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 27-10-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »