Home / Classes (e-learning) / Dr. Abdur Rahim - இலக்கண பாடம் / Dr. Abdur Rahim –الدَّرْسُ السَّابِعُ – ஏழாவது பாடம்

Dr. Abdur Rahim –الدَّرْسُ السَّابِعُ – ஏழாவது பாடம்

الدَّرْسُ السَّابِعُ  – ஏழாவது பாடம்
 تِلكَ அவள்
இவள் யார்?من هذه؟                    
இவள் ஆமினா                       هذِهِ آمنةُ
மேலும் அவள் யார்?                                           ومن تِلكَ
அவள் பாத்திமா                                  تِلكَ فاطمةُ
    هذِهِ طبيبةٌ و تلك مُمرّضةٌ
இவள் பெண்மருத்துவர் மேலும் அவள் பெண் செவிலியர்
                         هذهِ من الهندِ و تلك من اليابانِ
இவள் இந்தியாவிலிருந்து (வந்தவள்) மேலும் அவள் ஜப்பானிலிருந்து (வந்தவள்).
هذِهِ طَوِيْلَةٌ و تلك قَصِيْرَةٌ
இவள் நெட்டையானவள்  மேலும் அவள் குட்டையானவள்     
   .
இவன் யார்?من هذا ؟                  
 இவன் ஹாமித்                                      هذا حامدٌ
மேலும் அவன் யார்?                        ومن ذالك؟   
  அவன் அலி                 ذالك عليٌّ
 அது கோழியா?                      أ تلك دَجَاجَةٌ؟ 
இல்லை. அது வாத்து.              لا, تلك بطّةٌ
அது என்ன?                  ما تلك؟
அது முட்டை               تلك بيضةٌ
هذهِ سيّارةُ المدرّس و تلك سيّارة المديرِ
இது தலைமை ஆசிரியரின் வண்டி மேலும் அது ஆசிரியரின் வண்டி.
இது அப்பசுடைய கை கடிகாரமா(watch)?                        أَ ساعة عبّاسٍ هذهِ؟
لا, هذه ساعةُ حامدٍ, تلك ساعةُ عبّاسٍ
இல்லை. இது ஹாமிதுடைய வாட்ச், அது அப்பசுடைய வாட்ச்.
அது சேவல் மேலும் அது கோழி              ذالك ديكٌ و تلك دجاجةٌ
أسماء الإشارا بعيد
சுட்டுப்பெயர்ச்சொல் (தொலைவிலுள்ளவை)
أسماء الإشارا للقريب
சுட்டுப்பெயர்ச்சொல் (அருகிலுள்ளவை)
 ذالكஅது, அவன் (ஆண்பால்)
هذاஇது, இவன் (ஆண்பால்)
تلكஅது, அவள் (பெண்பால்)
 هذهஇது, இவள் (பெண்பால்)
إعراب
هذا بيت المؤذّن و تلك حديقة التاجر
هذا – مبتدأ,     بيت-خبر وهو مضاف,   المؤذّن –مضاف إليه,    و- عطف تلك – مبتدأ,     حديقة- خبر وهو مضاف,     التاجر- مضاف إليه
تمارينபயிற்சிகள்
  1. கீழ்கண்டவற்றை எழுதி படித்து மேலும் إعرابசெய்யவும்
  2. கோடிட்ட இடங்களை பொருத்தமானذالك, تلكவை கொண்டு நிரப்பவும்.
  புதிய வார்த்தைகள் الكلمات الجديدة
المُمرّضةُ பெண் செவிலியர் ;  –   الحديقة      தோட்டம் ; البطّة          – வாத்து ;
  – المؤذّنபாங்கு சொல்பவர் ; الناقة        – பெண் ஒட்டகம் ;       البيضةமுட்டை

Check Also

Dr. Abdur Rahim Arabic Book 2 lesson 1-இலக்கண பாடம் 1 (الدَّرْسُ الأَوَّل)

Dr. Abdur Rahim Arabic Book 2 – இலக்கண பாடம் 1 PDF Read Only / வாசிக்க …

One comment

  1. ALHAMDHULILLAH….VERY USEFUL..WAITING FOR NEXT LESSONS

Leave a Reply