Home / Islamic Centers / Riyadh Islamic Center - KSA / நான் தாமதித்துவிட்டேன் ! | Shameer Alias Satheesh Shekhar |

நான் தாமதித்துவிட்டேன் ! | Shameer Alias Satheesh Shekhar |

நான் தாமதித்துவிட்டேன் ! | Shameer Alias Satheesh Shekhar |

அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்வியலாக ஏற்ற இளைஞன் சதீஷ் சேகர் ஆக இருந்தவர் சமீர் என்ற பெயரிலே மாற்றம் செய்து தனது வாழ்வியலையும் அழகு பெற மாற்றி அமைத்து அல்லாஹ்வுடைய கிருபையால் நமது பத்ஹா ரியாத் அழைப்புமையம் மூலமாக உம்ரா மற்றும் மதினா ஸியாரத் ஏற்பாடு செய்யப்பட்டது.

அவரது உரையில் தஃவாவின் முக்கியத்துவம் மற்றும் நாம் செய்யவேண்டிய பணிகளை சுருக்கமாகவும் உருக்கமாகவும் கூறியுள்ளார். இதில் நாம் அனைவரும் கற்றுக் கொள்ளவேண்டிய படிப்பினைகள் உள்ளது.

Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom

Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Follow us

twitter : @qurankalvi

Facebook : https://www.facebook.com/qurankalvi1

Telegram : @Qurankalvi

Check Also

மார்க்க சட்டங்கள் சுமையானதா சுவையானதா?

அஷ்ஷெய்க் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரமலான் சிறப்பு குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி …