Home / Tag Archives: தொழுகையின் சுன்னத்துகள்

Tag Archives: தொழுகையின் சுன்னத்துகள்

பஜ்ருடைய சுன்னத்தினுடன் சம்பந்தப்பட்ட சில முக்கியமான சட்டதிட்டங்கள்

بسم الله الرحمن الرحيم. -மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி பஜ்ருடைய சுன்னத்தின் சிறப்புகள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “பஜ்ரடைய சுன்னத்தின் இரண்டு ரகாஅத்களும் இந்த உலகம், அதிலுள்ளவைகளை விடவும் சிறப்புக்குரியதாகும்” (முஸ்லிம்) பஜ்ருடைய சுன்னதில் இருக்கின்ற சில முக்கியமான குறிப்புகள்:- இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள் “இந்த இரண்டு ரக்அத்களும் சில முக்கியமான விடயங்களால் விஷேடப்படுத்தப்படுத்தப்படுகின்றது:- 1 வது:- இவ்விரண்டு ரக்அத்களும் …

Read More »

தொழுகையின் சுன்னத்துகள் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் சுன்னத்துகள்  ஆமீன் சத்தமாக சொல்லும் விஷயத்தில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உள்ளது கருத்து வேறுபாடுகளை அணுகும் முறை ●ஒரு செய்தியை நாம் குர்ஆன் ஹதீத் மூலம் தெளிவாக தெரிந்ததற்கு பிறகு அதே விஷயத்தில் இமாம்களின் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதை பின்பற்றக் கூடாது. وقد سبق أبو حنيفة رحمه الله الامام الشافعي رحمه الله بهذه المقولة -إذا صح الحديث …

Read More »

தொழுகையின் சுன்னத்துகள் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் சுன்னத்துகள்  ஆமீன் சொல்வது ●சத்தமாக ஓதும் தொழுகையில் ஆமீனை உரைப்பது இமாமுக்கும் மாமூமுக்கும் சுன்னத்தானதாகும். ●அபு ஹூரைரா(ரலி) அவர்கள் இமாமாக நின்று தொழுத போது ஆமீன் சொன்னார்கள் பின்னால் நின்றவர்களும் ஆமீன் சொன்னார்கள். (ஆதாரம் : நஸாயி இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்) ● அபு ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்; நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுபவர்களுக்கு கேட்கும்படி ஆமீன் சொன்னார்கள்(ஆதாரம் : சுனன் அபு …

Read More »

தொழுகையின் சுன்னத்துகள் -1

ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் சுன்னத்துகள்  தொழுகையில் ஃபர்ளையும், வாஜிபையும் தவிர நாம் செய்யக்கூடிய அனைத்தும் சுன்னத்துகளாக இருக்கின்றன. வாஜிபிற்கும், சுன்னத்திற்கும் உள்ள வித்தியாசம் வாஜிபை விட்டால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்; சுன்னத்தை விட்டால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டாம். صلوا كما رأيتموني أصلي என்னை எவ்வாறு தொழக் கண்டீற்களோ, அவ்வாறே தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.   سنة القولية (வார்த்தைகளால் சொல்லும் சுன்னத்) தக்பீரத்துல் …

Read More »