Home / Tag Archives: அத்தியாயம் 79 அந் நாஸிஆத்

Tag Archives: அத்தியாயம் 79 அந் நாஸிஆத்

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (34 to 46)

﴿٣٤﴾ فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ (34)  எனவே (மறுமைப்) பேரமளி வந்து விட்டால், فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ எனவே வந்துவிட்டால் அமளி மிகப்பெரியது ﴿٣٥﴾ يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ   (35)  அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றை யெல்லாம் நினைவுபடுத்திக்கொள்வான்.     يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ  அந்நாளில் நினைத்துப்பார்ப்பான் மனிதன் தான் முயற்சி செய்தவற்றை وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ﴿٣٦﴾   (36)  அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) …

Read More »