Home / Tag Archives: இறையச்சம்

Tag Archives: இறையச்சம்

மனித வாழ்வில் இறையச்சமும் அதனுடைய முக்கியத்துவமும்…

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி உலக வாழ்வில் வாழுகின்ற போது ஒவ்வொரு மனிதர்களுக்கும் அல்லாஹ்வைப் பற்றிய அச்சமானது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் எப்போது இல்லாது போகின்றதோ அப்போதே பாவ காரியங்கள் தலைவிரித்தாடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும், மனித உரிமைகள் சர்வசாதாரணமாக மீறப்பட்டுவிடும். எனவே இறையச்சம் என்பது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. இறையச்சம் என்றால் என்ன? இறையச்சம் என்றால் என்னவென்பது பற்றி ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு …

Read More »

ஹஜ்ஜிற்கு எடுத்து செல்லவேண்டிய முக்கியமான பொருட்கள் – ஹஜ் செய்முறை விளக்கம் 2016 / பாகம் 1

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற ஹஜ் செய்முறை விளக்கம், நாள் : 25 : 08: 2016 – வெள்ளிக்கிழமை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, சில்வர் டவர் பின்புரம், அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

இறைவன் ஏற்றுக்கொள்ளும் வணக்கம் | மௌலவி அப்பாஸ் அலி MISC

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 25 : 08: 2016 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 9:00 மணி முதல் 10:00 மணி வரை. சிறப்புரை வழங்குபவர் :மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் – இஸ்லாமிய அழைப்பு & வழிகாட்டி மையம், அல்கோபர், சவூதி அரேபியா. இடம் : அல்கோபர் தாஃவா சென்டர், யூனிவைடு சூப்பர் …

Read More »