Home / Tag Archives: கலாச்சாரப் போட்டி

Tag Archives: கலாச்சாரப் போட்டி

அல் கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக மாற்றுமத சகோதர்களுக்கான கல்வி, கலாச்சாரப் போட்டி

முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கான கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சி! வெற்றிபெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்! போட்டியின் நோக்கம் தமிழர்களாகிய நாம் வேறுபட்ட பல்வேறு மதத்தவர்களாக வாழ்கிறோம். நாம் ஒருவர் மற்றவரின் கொள்கை கோட்பாடுகளை பற்றி சரியான முறையில் அறிந்துகொண்டால் நமக்கிடையே உள்ள தவறான புரிதல்கள் நீங்கிவிடும். ஒருவரையொருவர் சரியாகப் புரிந்துகொண்டு நண்பார்களாக வாழ்வோம். இதற்கு இந்நிகழ்ச்சி உதவும் என நம்புகிறோம். போட்டியின் விதிமுறைகள் : 1. ஒருவர் ஒரு வினாத்தாளுக்கு மாத்திரமே …

Read More »

அல்-ஜுபைல் 19வது( 07/04/2017) ஒரு நாள் இஸ்லாமிய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ, அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அல்-ஜுபைல் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் வருகிற 07/04/2017 வெள்ளிக்கிழமையன்று 19வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நடைபெற உள்ளது, அம்மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டிக்கான கேள்வித்தாள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது விரும்பியவர்கள் பதிவிறக்கம் செய்து அதிலிருந்து பயன் பெரும்மாறு கேட்டுக்கொள்கிறோம்… பரிசுபெறத் தகுதிபெறுபவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பட்சத்தில் மாத்திரம் பரிசு வழங்கப்படும்… பூர்த்திச் செய்யப்பட்ட வினாத்தாள்களை …

Read More »

அல்-ஜுபைல் 18வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ, அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அல்-ஜுபைல் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் வருகிற 15/04/2016 வெள்ளிக்கிழமையன்று 18வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நடைபெற உள்ளது, அம்மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டிக்கான கேள்வித்தாள் மற்றும் கேள்விகள் தொகுக்கப்பட்ட “இஸ்லாமியின் இறைக்கோட்பாடு” என்ற புத்தகமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது விரும்பியவர்கள் பதிவிறக்கம் செய்து அதிலிருந்து பயன் பெரும்மாறு கேட்டுக்கொள்கிறோம்… பரிசுபெறத் தகுதிபெறுபவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் …

Read More »

புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டிக்கான கேள்வித்தாள் மற்றும் கேள்விகள் தொகுக்கப்பட்ட “இதுதான் தவ்ஹீத்” என்ற புத்தகமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது விரும்பியவர்கள் பதிவிறக்கம் செய்து அதிலிருந்து பயன் பெரும்மாறு கேட்டுக்கொள்கிறோம்… வினாத்தாள்கள் வந்து சேர வேண்டிய திகதியை ஜுலை 17 வரை நீடிக்கப்பட்டுள்ளது…… போட்டிக்கான கேள்வித்தாள் PDF இதுதான் தவ்ஹீத் …

Read More »