Home / Uncategorized / அல்-ஜுபைல் 18வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி

அல்-ஜுபைல் 18வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ,

அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

அல்-ஜுபைல் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் வருகிற 15/04/2016 வெள்ளிக்கிழமையன்று 18வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நடைபெற உள்ளது,

அம்மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டிக்கான கேள்வித்தாள் மற்றும் கேள்விகள் தொகுக்கப்பட்ட “இஸ்லாமியின் இறைக்கோட்பாடு” என்ற புத்தகமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது விரும்பியவர்கள் பதிவிறக்கம் செய்து அதிலிருந்து பயன் பெரும்மாறு கேட்டுக்கொள்கிறோம்…

பரிசுபெறத் தகுதிபெறுபவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பட்சத்தில் மாத்திரம் பரிசு வழங்கப்படும்..

பூர்த்திச் செய்யப்பட்ட வினாத்தாள்களை தபால் உறையிலிட்டு 01-04-2016க்கு முன்பாக பக்கத்திலிருக்கும் தஃவா நிலையம் அல்லது அல்-ஜுபைல் தஃவா நிலையத்தில் கொடுத்து விடவேண்டும்.

(Download PDF) போட்டிக்கான கேள்வித்தாள்

(Download PDF) இஸ்லாமியின் இறைக்கோட்பாடு 

Check Also

01: புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல்

வாராந்திர பயான் நிகழ்ச்சி புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல் (இஸ்லாமிய ‍‌‍குடும்பவியல்-பாகம்-12), உரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : …

Leave a Reply