Home / Tag Archives: தயம்மும்

Tag Archives: தயம்மும்

தயம்மும்

தயம்மும் அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow us twitter : @qurankalvi Facebook : https://www.facebook.com/qurankalvi1 Telegram : @Qurankalvi

Read More »

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் வுழூ,தயம்மும், தொழுகை,பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் – வுழூ – தயம்மும் – தொழுகை – பிரயாணத் தொழுகை அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் எழுதப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தொடர்கள் இப்போது ஒரே தொகுப்பாக pdf வடிவில்… முடிந்தவரை பகிருங்கள். Print எடுத்து விநியோகிக்க விரும்புவோர் அவ்வாறும் செய்துகொள்ளலாம். நபிகளார் கூறினார்கள் : ‘ஒரு நற்செயலை செய்ய (பிறரை) தூண்டுபவருக்கு அச்செயலை செய்தவருக்கு கிடைக்கும் நற்கூலி போன்று கிடைக்கும்’ (ஸஹீஹ் …

Read More »

தயம்மும் பாகம் – 7

ஃபிக்ஹ் பாகம் – 1 சுத்தம் – தயம்மும் 🏵 தண்ணீர் இருக்கிறது ஆனால் அந்த தண்ணீரை எடுக்கச்சென்றால் ஆபத்து வரும் என்ற பட்சத்தில் தயம்மும் செய்யலாம். 🏵 தண்ணீர் இருக்கிறது ஆனால் அதை பயன் படுத்தினால் அத்தியாவசிய தேவைக்கு இல்லாமல் போய் விடும். அலீ (ரலி) – ஒரு மனிதர் ஒரு பிரயாணத்தில் செல்லும்போது அவருக்கு குளிப்பு கடமையான நிலை ஏற்பட்டு அந்த தண்ணீரை உபயோகித்தால் அத்தியாவசிய தேவைக்கு இல்லாமல் ஆகிவிடும் என்றிருந்தால் …

Read More »

தயம்மும் பாகம் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6 சுத்தம் – தயம்மும் 🏵 கடுமையான குளிர் அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) – “தாதுஸ்ஸலாஸில்” என்ற போருக்கு நான் அனுப்பப்பட்ட போது குளிர் கடுமையாக இருந்தது. அத்துடன் எனக்கு குளிப்பும் கடமையானது. குளித்தால் இறந்துவிடுவேன் என்று எனக்கு பயம் உண்டானது. எனவே, தயம்மும் செய்த உடன் வந்த தோழர்களுக்கு இமாமாக ஸூபுஹ் தொழவைத்தேன். நாங்கள் நபிகளாரிடம் வந்த போது நடந்த சம்பவத்தை தோழர்கள் கூறினார்கள். நபி …

Read More »

தயம்மும் பாகம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5 சுத்தம் – தயம்மும் 🏵 நோயின் காரணமாக தண்ணீர் உபயோகிக்க முடியாமலிருப்பது நோயின் காரணமாக தண்ணீர் உபயோகிக்க முடியாமலிருப்பது  ஜாபிர் (ரலி) -நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தோம். எங்களில் ஒருவருடைய தலையில் ஒரு கல் பட்டதால் காயம் ஏற்ப்பட்டது. பின்னர் அவருக்கு குளிப்பும் கடமையானது. “எனக்கு தயம்மும் செய்வதற்கு ஏதேனும் அனுமதி உள்ளதா”? என்று தம் தோழர்களிடம் கேட்டார். “தண்ணீர் இருக்கும் பட்சத்தில் தயம்மும் செய்வதற்கு அனுமதியில்லை” …

Read More »

தயம்மும் பாகம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 சுத்தம் – தயம்மும் எந்த காரணங்களுக்கு தயம்மும் செய்யலாம்?   🏵 தண்ணீர் இல்லையென்றால் ஆதாரம் : இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – நாங்கள் நபி (ஸல்) உடன் ஒரு பிரயாணத்திலிருந்தபோது நபி (ஸல்) எங்களுக்கு தொழுவித்தார்கள் அப்போது ஒரு மனிதர் தொழாமல் தனிமையிலிருந்தார்கள். நபி (ஸல்) அவரிடம் காரணம் கேட்டபோது அவர் எனக்கு குளிப்பு கடமையாகி விட்டது தண்ணீருமில்லை ஆகவே நான் தொழவில்லையென்று கூறினார்கள். …

Read More »

தயம்மும் பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 சுத்தம் – தயம்மும் தயம்மும் எப்போது கடமையாக்கப்பட்டது? ஆயிஷா (ரலி)-நபியவர்களுடன் ஒரு பிரயாணத்தில் நாங்கள் இருந்தோம். ‘பைதா என்ற இடத்தை அடைந்த போது என்னுடைய ஒரு மாலை அறுந்து எங்கேயோ விழுந்துவிட்டது. அதனைத் தேடுவதற்காக நபியும், நபித்தோழர்களும் அங்கேயே தங்கினார்கள். அந்த இடத்திலோ, எங்களிடத்திலோ தண்ணீர் இருக்கவில்லை. மக்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வந்து, “ஆயிஷா செய்த வேலையைப் பார்த்தீர்களா?” என்று கூறினர். நபி (ஸல்) …

Read More »

தயம்மும் பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2 சுத்தம் – தயம்மும் جعلت الأرض كلها لي ولأمتي [ ص: 324 ] مسجدا وطهورا ، فأينما أدركت رجلا من أمتي الصلاة فعنده مسجده وعنده طهوره }  أحمد ) . அபூ உமாமா (ரலி) – பூமியெல்லாம் என்னுடைய உம்மத்திற்கு தொழுமிடமாகவும் சுத்தமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய உம்மத்தில் ஒருவருக்கு எங்கிருந்த போதும் அவருக்கு தொழுகை வந்து …

Read More »

தயம்மும் பாகம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1 சுத்தம் – தயம்மும் தயம்மும் – ஒன்றை நாடுவது முகத்தையும் கையையும் தடவுவதற்காக சுத்தமான மண்ணை நாடுவது தொழுகை போன்ற வணக்கங்களை ஆகுமானதாக ஆக்குவதற்காக. எதற்காக தயம்மும்? கடமையான குளிப்பை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அல்லது உளூ செய்ய முடியாத பட்சத்தில் தயம்மும் செய்யலாம். ❤ ஸூரத்துன்னிஸாவு 4:43 وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤى اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ …

Read More »