Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தயம்மும் பாகம் – 7

தயம்மும் பாகம் – 7

ஃபிக்ஹ் பாகம் – 1

சுத்தம் – தயம்மும்

🏵 தண்ணீர் இருக்கிறது ஆனால் அந்த தண்ணீரை எடுக்கச்சென்றால் ஆபத்து வரும் என்ற பட்சத்தில் தயம்மும் செய்யலாம்.

🏵 தண்ணீர் இருக்கிறது ஆனால் அதை பயன் படுத்தினால் அத்தியாவசிய தேவைக்கு இல்லாமல் போய் விடும்.

அலீ (ரலி) – ஒரு மனிதர் ஒரு பிரயாணத்தில் செல்லும்போது அவருக்கு குளிப்பு கடமையான நிலை ஏற்பட்டு அந்த தண்ணீரை உபயோகித்தால் அத்தியாவசிய தேவைக்கு இல்லாமல் ஆகிவிடும் என்றிருந்தால் அப்போது தயம்மும் செய்வது தான் சிறந்தது (தாரகுத்னீ)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply