Home / Tag Archives: படிப்பினை-5

Tag Archives: படிப்பினை-5

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-5)

ஐந்தாவது படிப்பினை மற்றோரைப் (குறிப்பாக அவர்கள் நன்மக்களாக இருந்தால்) பற்றி நல்லெண்ணம் கொள்ளல். அவர்கள் உணராத நிலையில்,  ﴿النمل٢٧: ١٨﴾وَهُمْ لَا يَشْعُرُونَ அவ் எறும்பு சுலைமான்(அலை) அவர்களும் அவரது பட்டாளங்களும் வேண்டுமென்றே எறும்புப் புற்றை தகர்க்கப்போவதில்லை மாறாக அவர்களையறிமாலேயே நடக்கும் என்று விளக்கியதன் மூலம் சுலைமான் (அலை) அவர்கள் மற்றும் அவரது பட்டாளங்களைப் பற்றி நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியது. எனவே மற்றோரைப் (குறிப்பாக நன்மக்களைப்) பற்றி  நல்லெண்ணம் கொண்டு,  அவர்களைப் பற்றிய தப்பெண்ணங்களை நீக்குவதற்கு …

Read More »