Home / Tag Archives: மௌலவி ரிஸ்கான் மதனி

Tag Archives: மௌலவி ரிஸ்கான் மதனி

உலகலாவிய வறுமையை ஒழித்திட வல்லோனின் செயற்திட்டம்…மௌலவி ரிஸ்கான் மதனி

உலகலாவிய வறுமையை ஒழித்திட வல்லோனின் செயற்திட்டம்… எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி), அழைப்பாளர், அல்- கப்ஜி, இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா. நடப்பு உலகத்தில் தலைவிரித்தாடக் கூடிய பட்டினி, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை போன்ற பல்வேறு வகையான அவலங்களுக்கு தீர்வுகனுவதில் முழு உலகமும் சோர்வடைந்து போய்யுள்ளது. வளர்முக நாடுகளில் கூட மேற்படி அவலங்கள் அலையடிக்க ஆரம்பித்துள்ள இத்தருனத்தில் சுயதொழில் ஊக்குவிப்பு, வட்டியில்லா கடன், வாழ்வாதார உதவி, குடிசைக் கைத்தொழில் என …

Read More »

அதிகமதிகம் திக்ர் செய்பவர்கள்

அதிகமதிகம் திக்ர் செய்பவர்கள் நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் – ஆகிய இவர்களுக்கு …

Read More »

”தவ்ஹீத்” ஒரு இயக்கத்திற்கு மாத்திரம் சொந்தமான பெயரா?

”தவ்ஹீத்” ஒரு இயக்கத்திற்கு மாத்திரம் சொந்தமான பெயரா? தவ்ஹீத் எனும் பெயரை கேட்டவுடனே அதிகமான மக்கள் இது ஒரு இயக்கத்தோடு தொடர்புடைய சொல், இது நமக்கு அவசியமானதல்ல, நாம் அந்த இயக்கத்தவர்கள் அல்லவே… என ஏதோ தவ்ஹீதின் பெயரால் உள்ள இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றுக்கு மாத்திரம் உரித்தான ஒரு சொல்லாகவும் இவ்வியக்கங்களைச் சாராத முஸ்லிம்கள் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற பானியில் நடந்து கொள்ளக் …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் ஊடகங்கள், உரை : மௌலவி Mohamed Rizhan Madani

Audio mp3 (Download) அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, நாள் : 15-04-2016 வெள்ளிக்கிழமை, இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். வழங்குபவர் : மௌலவி ரிஸ்கான் மதனி.

Read More »