Home / Tag Archives: tafseer surah al mulk

Tag Archives: tafseer surah al mulk

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 16

أَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ﴿١٦﴾   (வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்). அல்முல்க் – 16    இவ்வசனம் மூலம் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் என்பதை உணர்த்துகிறான். ஏனெனில் அவனது அடியார்களில் சிலர் அவனை நிராகரித்து, அவனுக்கு இணையும் கற்பிக்கிறார்கள். அம்மக்களை உடனடியாக அழித்துவிட ஆற்றலிருந்தும் அவர்களின் அழிவைப் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 15

هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِن رِّزْقِهِ ۖ وَإِلَيْهِ النُّشُورُ﴿١٥﴾ (அவனே பூமியைப் (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்! அவனது உணவை உண்ணுங்கள். அவனிடமே திரட்டப்படுதல் உள்ளது). அல்முல்க் – 15   தொழில் வியாபார நோக்கமாக பூமியில் நீங்கள் நாடிய பகுதிக்கு பயணம் செய்யுங்கள். அல்லாஹ் அப்பூமியை உங்களுக்கு எளிதாக ஆக்காவிடின் உங்கள் முயற்சிகள் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 11

  فَاعْتَرَفُوا بِذَنبِهِمْ فَسُحْقًا لِّأَصْحَابِ السَّعِيرِ﴿١١﴾    (தமது குற்றங்களை ஒப்புக் கொள்வார்கள். நரக வாசிகளுக்குக் கேடுதான்). அல்முல்க் 67: 11     ‘நிச்சயமாக மக்களின் குற்றங்கள்;  நிரூபணமாகும் வரை அவர்களுக்குத் தண்டனை கிடையாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                 அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரழி).                               நூல்: அபூதாவூத், அஹ்மத்.   அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கண்களால் கண்ணுற்ற பின்பு அவைகளை ஏற்று விசுவாசம் கொள்வது …

Read More »