Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அடிப்படை இலக்கணம்

அடிப்படை இலக்கணம்

அடிப்படை இலக்கணம்

அடிப்படை இலக்கணம் & إِسْمٌ 

வினைச்சொல் – فِعْلٌ :

உதாரணம் : ஓடினான், படித்தான், எழுதினான்……

 

இடைச்சொல் – خَرْفٌ :

பெயர்ச்சொல்லுக்கும், வினைச்சொல்லுக்கும் இடையில் இருப்பது (خَرْفٌ) இடைச்சொல்…..

உதாரணம் : ஐ, ஆல், க்கு, அர், அது, கன் …..

 

உயிர் எழுத்துக்கள்:

لَا اِلَهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ الرَّسُوْلُ الله   

வணங்க தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது அல்லாஹ்வுடைய தூதர்

اَشْهَدُ اَنَّ مُحَمَّدً عَبْدُهُ وَ رَسُوْلُهُ 

முஹம்மத் அவனுடைய (அல்லாஹ்) அடிமை என்றும், மேலும் அவனுடைய தூதர்

என்றும் நான் சாட்சி சொல்கிறேன்

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ 

 அல்லாஹ்வே முஹம்மத் (ஸல் ) அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் வழங்குவாயாக

இவற்றை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ மொழி பெயர்க்கும் போது மூன்று இடத்திலும் முஹம்மது என்றே

குறிப்பிடப்பட்டுள்ளது . எழுத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அரபு மொழில் அதன் இலக்கண அமைப்பிற்கு

ஏற்றவாறு முஹம்மதுன் , முஹம்மதன் , முஹம்மதின் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

مَرْفُعٌ : ـٌ ـُ

ஒரு பெயர்ச்சொல்லின் கடைசி எழுத்து ـٌ ـُ  ஆகவோ இருந்தால் அது مَرْفُعٌ எனப்படும்.

உதாரணம் : مُحَمَّدٌ முஹம்மதுன்

 

مَنْصُوبٌ : ـً ـَ

ஒரு பெயர்ச்சொல்லின் கடைசி எழுத்து ـً ـَ  ஆகவோ இருந்தால் அது مَنْصُوبٌ எனப்படும்.

உதாரணம் : مُحَمَّدً  முஹம்மதன்

 

مَجْرُوْرٌ :  ـٍ ـِ

ஒரு பெயர்சொல்லின் கடைசி எழுத்து  ـٍ ـِ   ஆகவோ இருந்தால்  مَجْرُوْرٌ எனப்படும்

உதாரணம் : مُحَمَّدٍ முஹம்மதின்

அரபு மொழியல் மேலும் பல சுவையான விஷயங்கள் உள்ளன. இதைப்பற்றி அறிய பாடத்திற்கு செல்வோம்.

 

 

 

 

 

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

4 comments

  1. Assalamu Alaikum admin…I could not hear the Arabic class audio..its asking for username and password.. How to access it..JazakAllah Khairan

  2. How to join ladies whatsapp class

Leave a Reply